Annai Printing Solutions

Annai Printing Solutions உங்கள் கனவுகளை காகிதத்தில் உயிர்ப்பிக்கிறோம்!
தரமான அச்சு சேவைகள், நேர்த்தியான வடிவமைப்புகள், நம்பிக்கைக்குரிய முடிவுகள்.

மாதாவின் வணக்கமாதம்...முற்பதிவுகள் ஆரம்பம்.தொடர்புகளுக்கு 077 530 4856
20/03/2026

மாதாவின் வணக்கமாதம்...
முற்பதிவுகள் ஆரம்பம்.

தொடர்புகளுக்கு 077 530 4856

புதுவரவு....அனேக வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பஞ்சாங்கம் அல்லாத Number Calendersஐ தற்போது எம்மிடம் பெற்றுக்க...
12/12/2025

புதுவரவு....

அனேக வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பஞ்சாங்கம் அல்லாத Number Calendersஐ தற்போது எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலே 300Gsm அளவில் இல் உங்கள் நிறுவனத்தின் பெயரையும், அதன் கீழ் இரு நிறங்களுடன் கூடிய 12 மாத கலண்டரையும் அச்சேற்றி பெறமுடியும்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கையிருப்பு உள்ளதால் முற்பதிவுகளுக்கு முந்துங்கள்.

தொடர்புகளுக்கு - 0775304856

டிசெம்பர் மாதம் தற்போதுவரை  3000த்திற்கும் அதிகமான A3,A3 மற்றும் office நாட்காட்டி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.உ...
09/12/2025

டிசெம்பர் மாதம் தற்போதுவரை 3000த்திற்கும் அதிகமான A3,A3 மற்றும் office நாட்காட்டி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

உங்கள் வணிக நிலையங்களுக்கும் தேவையான நாட்காட்டிகளை தரமான முறையில அச்சிட்டு பெற்றுக்கொள்ள உடனடியாக தொடர்பை ஏற்படுத்துங்கள்..

டிசெம்பர் 20ம் திகதிவரை மட்டுமே ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொடர்புகளுக்கு 077 530 4856

நவம்பர் மாத இறுதிப்பகுதியில் அச்சிட்டு அனுப்பப்பட்ட 2026ம் ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டிகள் மற்றும் அலுவலக நாட்காட்டிகள்...ந...
01/12/2025

நவம்பர் மாத இறுதிப்பகுதியில் அச்சிட்டு அனுப்பப்பட்ட 2026ம் ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டிகள் மற்றும் அலுவலக நாட்காட்டிகள்...
நீங்களும் உங்கள் வணிக நிலையங்கள், நிறுவனங்களுக்கு தேவையான நாட்காட்டிகளை இன்றே அச்சேற்றிக்கொள்ள எம்மை அழையுங்கள்..

வடிவமைப்பு இலவசம்.

100 Nos - 200/=
250 Nos - 190/=
500 Nos - 170/=

Call us on 077 530 4856

2026ம் ஆண்டுக்குரிய நாட்காட்டிகளை கண்கவர் வடிவமைப்புடன் விரைவாக அச்சிட்டு பெற்றுக்கொள்ள இன்றே எம்மை அழையுங்கள்..தொடர்புக...
12/11/2025

2026ம் ஆண்டுக்குரிய நாட்காட்டிகளை கண்கவர் வடிவமைப்புடன் விரைவாக அச்சிட்டு பெற்றுக்கொள்ள இன்றே எம்மை அழையுங்கள்..

தொடர்புகளுக்கு - 077 530 4856

‼️வருட இறுதி விலைக்கழிவுகள் (விலைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது ‼️‼️உங்கள் வணிகங்களுக்கு தேவையான ரசீது புத்தகங்களின் வருட...
10/11/2025

‼️வருட இறுதி விலைக்கழிவுகள் (விலைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது ‼️‼️

உங்கள் வணிகங்களுக்கு தேவையான ரசீது புத்தகங்களின் வருட இறுதி விலைக்கழிவுகள் ஆரம்பம்..

10 A4 ரசீது புத்தகங்களுக்கு( single colour)
1 புத்தகம் இலவசம் ‼️

10 A5 / A6 ரசீது புத்தகங்களுக்கு 2 புத்தகம் இலவசம்‼️

வடிவமைப்பு முற்றிலும் இலவசம் 💥
Delivery Option Available 💥

தொடர்புகளுக்கு 0775304856 💥

14/10/2025

வேலைக்கு ஆட்கள் தேவை.

எமது அச்சகத்தில், பையின்டிங் (Binding), photocopy, டைப்பிங் (Typing)வேலை தெரிந்தவர்கள் தேவை. வேலை பழக விரும்புவர்களும் தொடர்பு கொள்ளலாம். வேலை நேரம் 8.30 - 5.30 ( மதிய இடைவேளை 1 மணித்தியாலம்)

யாழ் நகரத்தை அண்டிய பகுதியில் வசிப்பவர்கள், பெண்களுக்கு முன்னுரிமை.
சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.
தொடர்புகளுக்கு 0770373547

07/10/2025

உங்கள் அழைப்பிதழ் தேவைகளை திருப்தியுடன் நிறைவேற்றிக்கொள்ள எம்மை நாடவும்...

தொடர்புகளுக்கு 0775304856 /0770373547

23/09/2025

அழகான திருமண நிகழ்வை மேலும் அழகாக்க உங்கள் சகலவடிவிலான அழைப்பிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு 0770373547

Address

Gurunagar
Jaffna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annai Printing Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share