St Joseph Engineering Solutions Privates Ltd

Call Directions

St Joseph Engineering Solutions Privates Ltd We are specialists in Solar power systems, Electrical services supply & installations.

"ST JOSEPH ENGINEERING SOLUTIONS (PVT) LTD"எங்கள் நோக்கம்:"வாடிக்கையாளருக்கு முழுமையான தீர்வை வழங்குவது"எங்கள் சேவைகள்:🏢...
04/09/2026

"ST JOSEPH ENGINEERING SOLUTIONS (PVT) LTD"

எங்கள் நோக்கம்:

"வாடிக்கையாளருக்கு முழுமையான தீர்வை வழங்குவது"

எங்கள் சேவைகள்:

🏢 Residential, Commercial & Industrial Solar Systems supply & Installations services
📐 Solar System Design & AutoCAD
🛠️ Custom Solar Structure Fabrication
⚡ Complete Electrical Engineering Solutions
💧 Complete Water supply and plumbing work
🏠 Roof Assessment
⚡ Electrical Protection
💥 Lightning Arrester (இடிதாங்கி)
🛠️ Solar Structure Fabrication
🚨 CCTV & Security Alarm systems
📋 EDL Documentation Support
🔧 Testing & Commissioning & Reports
🔄 Maintenance & Troubleshooting

From Site Survey → Design → Supply → Installation → Commissioning → Maintenance

✅ Professional Installation
✅ Quality Components
✅ Proper Electrical Protection
✅ System Monitoring
✅ After-Sales Service

📍 Service Area: Northern Province, Sri Lanka
ST JOSEPH ENGINEERING SOLUTIONS (PVT) LTD
Your Engineering Solution — From Planning to Completion.

Contact number - or WhatsApp 0771590029

02/04/2026

878 likes, 16 comments. “"சோலார் போட்டவர்களுக்கு இனி கஷ்டகாலம் தான்" – இலங்கை மின்சார சபை தொழிற்சங்கச் செயலாளர் எச்சரிக்கை!”

01/04/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/01/2026

ஏர்முனைப் பிளக்க...
எதிர்ப்புகள் தெறிக்க...
ஈரமண் வாசம் எங்கும் மணக்க!
வியர்வை முத்துக்கள் நெல்மணியாக... பொங்கிய பொங்கல் அமுதமாக....
பொங்கல் பானை அட்சய பாத்திரமாக!

எம் கைகள் பிடிக்கும் ஆயுதங்கள் சிறந்த கட்டுமானங்களை உருவாக்க.....
ஆகச் சிறந்த தொழில் நுட்பத்தில்
அவை குறைவின்றி என்றும் நிலைக்க....
உழைக்கும் கரங்களில் குறைவில்லா செல்வம் சேர...
விளைந்த இன்பம் வீடெங்கும் பாய....

மாற்றார் வியக்கும் மாற்றமாய்!
வருகிறது தை!
உறவுகள் ஒன்றுகூடி மகிழும் இன் நன்நாளில் என் உள்ளம் இனிய...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Address

Industrial Estate Road, Atchuvely West
Jaffna
40150

Telephone

+94771590029

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Joseph Engineering Solutions Privates Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share