01/05/2018
http://www.velai.lk/ Today We Speed IT net Launch Beta verson of New Startup called #வேலை ( ) . Velai is the platform for connecting individuals looking for services with top-quality, pre-screened independent service professionals.
வேலை என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை தொழிலாளர் தினத்தில் அறிமுகம் செய்கின்றோம்.
இந்த புதிய செயலியில் தனிப்பட்ட வேலையாட்களும் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்புவோரும் பதிவு செய்து கொண்டால் பரஸ்பரம் நன்மையடைய முடியும். தற்போதைக்கு இலவசமாகவே பதிவுகள் வழங்கப்படும். இதன் வசதிகளும் மேலும் மேம்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது பரீட்சார்த்தமாகவே பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.வேலையாளாகவோ அல்லது வாடிக்கையாளராகவோ பதிவு செய்து கொண்டதும் மின்னஞசலுக்கு உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் கிடைக்கும் அதை உறுதிப்படுத்துங்கள் விரைவில் இது மும்மொழியிலும் இயங்கும்.SMS GPS போன்ற நவீன தொழில் நுட்பங்கள் கூட இதில் உட்புகுத்தப்பட உள்ளது.
நம் அன்றாட வாழ்வில் ஒரு வேலையினை நிறைவேற்றிக்கொள்ள உரிய திறன்வாய்ந்தவர்களை பெற்றுக்கொள்வதிலும் திறன்வாய்ந்தவர்களுக்கு பலவேளைகளில் தொடர்சியாக வேலை கிடைக்காமலும் இருக்கின்றது. இதனை இல்லாமல் செய்தலும் உறுதி செய்யப்பட்ட வேலையாட்களை பணிக்கு அழைப்பதற்கும் இது உதவி செய்யும்.
ஆர்வமுள்ள வேலையாட்கள் பதிவு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
தற்போது பரீட்சார்த்த நிலையில்தான் உள்ளது.
வேலை | Velai