09/10/2026
📸 2011ஆம் ஆண்டு… அதாவது இன்றிலிருந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, எனது கேமராவில் பதிவான சில நினைவுப் புகைப்படங்கள்! ❤️
🎬 எனது இயக்கத்தில் உருவான “ஒற்றையடிப்பாதை” எனும் குறும்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த அழகிய இடத்தில்தான் படமாக்கப்பட்டன.
இடம்-காரைதீவு
🌿 அந்த காலத்து நினைவுகளையும், இந்த இடத்துடன் இணைந்த அழகிய தருணங்களையும் மீண்டும் நினைவுகூரும் வகையில் இந்தப் புகைப்படங்களை பகிர்கிறேன்.
🎥 “ஒற்றையடிப்பாதை” குறும்படத்தை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇
https://youtu.be/X0PEhON_iNc?si=VUyaiA2So60cdPQu