28/05/2026
அன்பார்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
அன்பும் அமைதியும் அருளும் நிறைந்த
இனிய ஹஜ்ஜி பெருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌙✨
இந்த புனித நாளில்
உங்கள் இல்லத்தில் சந்தோஷம் பெருகட்டும்,
இதயங்களில் அன்பு மலரட்டும்,
வாழ்க்கையில் வளமும் நலமும் நிலைத்திருக்கட்டும்.
இறைவனின் அருள் என்றும்
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்
ஆசீர்வதிக்கட்டும்.
இனிய ஹஜ்ஜி பெருநாள் நல் வாழ்த்துகள்! 🤍