01/08/2025
*வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு..!*
🏠 ஹிஸ்புல்லாஹ் வீதி, மஞ்சந்தொடுவாய்-19 இல் 66'×45' (11 perches) அளவிலான காணியில் அமைந்துள்ள வீடு அவசரமாக விற்பனைக்கு உள்ளது.
🏠நீளம் 66 அடி
🏠அகலம் 45 அடி
*வீதி ஓரமாக இரண்டு கடைகள் கட்ட முடியும்*
🏠 35 வருட வரலாறு கொண்ட ஒரிஜினல் கிரய உறுதிக்காணி.
🌴 10 காய்க்கும் தென்னை மரங்கள், பலா மரம், முந்திரியை மரம், மா மரம் என்பன உள்ளன.
🏠 ஒரு குடும்பம் வசிக்கக் கூடிய சகல வசதிகளுடன் கூடிய வீடு அமைக்கப்பட்டுள்ளது
🏠 பெரிய வாகனங்கள் செல்லக்கூடிய அகலவழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠மின்சார வசதி, குடிநீர் மற்றும் குழாய் நீர் வசதி அனைத்தும் உள்ளது..
*விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்*
Phone No : 0752901112
(WhatsApp)@ #