Al Rayyan Distributors

Al Rayyan Distributors We are one of the leading distributor company in Srilanka market since 2018, our core business is supply the baby and lades hygiene products.

Most of the items are look like same but we always bring new innovation to help & support to our consumers.

"ஒரு துளி இரத்தம், ஒரு உயிர் காக்கும்!"நேற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்  எதிர் வரும்  தொழிலாளர் தினத்தை சிறப்பிக...
27/04/2026

"ஒரு துளி இரத்தம், ஒரு உயிர் காக்கும்!"
நேற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் எதிர் வரும் தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக எமது Al Rayyan Distributors நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் மிகச் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது எல்லா புகழும் இறைவனுக்கே!!!
இந்த உயரிய நோக்கம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும். குறிப்பாக சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு முன்வந்து இரத்த தானம் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகள். உங்கள் பங்களிப்பு பல உயிர்களைக் காக்கப்போகிறது.

அதேபோல் எம்முடன் இணைந்து பணியாற்றிய காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபீர்,மற்றும் Dr. நித்யா, குருதி கொடையாளர் சம்மேளனதுடைய உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தாதியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த முகாமை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல அயராது உழைத்த எமது நிறுவனத்தின் முகமையாளர், பணியாளர்கள் (Staffs) மதிப்புக்குரிய ஊடக (Media) நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

எதிர்காலத்திலும் இவ்வாறான சமூகப் பணிகளில் உங்கள் அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

அன்புடன்,
Roshan Raheem (MBA)
Director of Al Rayyan Distributors
Kattan Kudy
0775412814

இரத்தம் கொடுப்போம் உயிரைக் காப்போம்காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் Al Rayyan Distributors நடாத்தும் இரத்த தான முகாம் த...
26/04/2026

இரத்தம் கொடுப்போம் உயிரைக் காப்போம்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் Al Rayyan Distributors நடாத்தும் இரத்த தான முகாம் தற்போது வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் உயிரைக் காக்கும் இந்த உன்னதமான பணியில் பங்கெடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

இஸ்லாத்தில் ஓர் உயிரைக் காப்பாற்றுவது என்பது மிகச்சிறந்த நற்செயலாகக் கருதப்படுகிறது.

எவர் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் மனித இனம் முழுவதையுமே காப்பாற்றியவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

யா அல்லாஹ்! இந்த நற்செயலில் ஈடுபடும் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவாயாக. அவர்களின் உடல் ஆரோக்கியத்திலும், செல்வத்திலும் பரக்கத் செய்வாயாக. இந்த தானத்தை ஒரு ஸதக்காவாக ஏற்றுக்கொண்டு, எமது ஊருக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக அமைப்பாயாக. இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இதன் மூலம் முழுமையான ஷிஃபாவை (நிவாரணத்தை) வழங்குவாயாக. ஆமீன்

இந்த மகத்தான வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்களைக் காக்க முன்வாருங்கள்

இப்படிக்கு
Roshan Raheem (MBA)
Director of Al Rayyan Distributors
Kattan Kudy
0775412814

உழைப்போம் உயர்வோம்! இரத்த தானம் செய்து உயிர்களைக் காப்போம்!"எமது Al Rayyan Distribution நிறுவனத்தின் சார்பில் மே தினத்தை...
23/04/2026

உழைப்போம் உயர்வோம்! இரத்த தானம் செய்து உயிர்களைக் காப்போம்!"

எமது Al Rayyan Distribution நிறுவனத்தின் சார்பில் மே தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சிறப்பு இரத்த தான முகாம்.

எமது காத்தான்குடி தல வைத்திய சாலையில் நிலவிவரும் குருதி தட்டு பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் எமது நிறுவனம் சமூக அக்கறையுடன் ஒரு உன்னதமான பணியை முன்னெடுக்கவுள்ளது. "ஒரு உயிர் காப்போம், மனிதாபிமானம் வளர்ப்போம்" என்ற நோக்கில் இரத்த தான முகாம் ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
இரத்த தானம் என்பது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு வழங்கக்கூடிய மிகச்சிறந்த கொடையாகும். உங்களின் ஒரு சிறு பங்களிப்பு பல உயிர்களைக் காக்க உதவும்.

எமது நிறுவனத்தின் இந்த முயற்சியில் நீங்களும் கலந்து கொண்டு, ஒரு உயிர் காக்கும் ஹீரோவாக மாற உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு,
0775767557
MHM. Shafi
Manager
Al Rayyan Distributors

நன்றி,
நிர்வாகம்

வேலைவாய்ப்பு அறிவிப்பு! 📢எங்களது நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற Store Keeper தேவைப்படுகிறார்.📋 தேவைப்படும் தகுதிகள்:• 🗓️ ...
15/04/2026

வேலைவாய்ப்பு அறிவிப்பு! 📢
எங்களது நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற Store Keeper தேவைப்படுகிறார்.
📋 தேவைப்படும் தகுதிகள்:
• 🗓️ வயது எல்லை: 25 முதல் 40 வரை.
• 🎓 கல்வித் தகுதி: O/L அல்லது A/L சித்தி பெற்றிருத்தல் அவசியம்.
• 💻 கணினி அறிவு: அடிப்படை கணினித் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
• ⚡ வேகமாக கற்கும் திறன்: சுறுசுறுப்பாகவும், புதிய விஷயங்களை விரைவாகக் கற்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
📍 குறிப்பு: காத்தான்குடி அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
📩 விண்ணப்பிப்பது எப்படி?
உங்கள் சுயவிபரக் கோவையை (CV) பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்புங்கள்:
📧 [email protected] அல்லது
📞 மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
☎️ MHM. SAFI (Manager)
77 576 7557
📞 065 205 9439
📍 முகவரி: மெயின் ஸ்ட்ரீட், மஞ்சந்தொடுவாய்.
🌐 இணையதளம்: www.alrayyanlanka.com

Wish you happy New year to all
14/04/2026

Wish you happy New year to all

Wishing you a Happy New Year 2026 filled with quiet joys, big dreams, and moments that make your heart sing.
01/01/2026

Wishing you a Happy New Year 2026 filled with quiet joys, big dreams, and moments that make your heart sing.

For your special occasions. Go with SLS Certified Products.Quality is more important.
30/12/2025

For your special occasions.
Go with SLS Certified Products.
Quality is more important.

For your special occasion we are with you
25/12/2025

For your special occasion we are with you

We wish you a merry Christmas and a happy new year!
25/12/2025

We wish you a merry Christmas and a happy new year!

Happy Diwali ❤️
20/10/2025

Happy Diwali ❤️

Address

Main Street
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when Al Rayyan Distributors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Rayyan Distributors:

Share