06/12/2017
எமது CLOUD DETECTIVE AGRNCYயினால் காத்தான்குடிக்குள் புதுவித சேவை ஒன்றை வழங்கவிருக்கிறோம்
அதாவது வேகமாக போய்க்கொண்டிருக்கும் நவீன காலத்தில் ஒருவரைப்பற்றிய தகவல்கள் உங்களுக்கு தேவையாயின் திரட்டி தேவையானோருக்கு கொடுக்கும் சேவையை வழங்கவிருக்கிறோம்.(உதாரணமாக தொழில்ரீதியாக ஒருவர் நம்பிக்கையானவரா, நம்பி தொழிலாற்றக்கூடிவரா , நம்பி அவருக்கு கடன் கொடுத்து தொழிலில் இனைக்கலாமா அல்லது தமக்கோ அல்லது உறவினருக்கோ திருமணம் கேட்டுவந்திருக்கும் அப்போது அவர்கள் பொருத்தமானவரா என்பன பற்றிய தகவல்களை நீங்கள் தேடி பெருவது தறக்லத்தில் கடினம் ஆகவே இதை இலகுபடுத்த நாங்கள் தொகுத்து தேவையானோருக்கு வழங்குகிறோம்)
இதை நாங்கள் சேவை அடிப்படையிலேயே செய்யவிருக்கிறோம்
#எமது சேவை உங்களுக்கு கட்டாயமாக தேவைப்படும் என எதிர்பாரக்கிறோம்
தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்