Organo Feeds

Organo Feeds We provide a quality chicken feed from local raw materials

14/01/2024
முட்டையின் விலையால் வாயடைத்து விட்டீர்களா???விலை அதிகரித்தாலும் கோழி வளர்க்கும் உங்களுக்கு கவலையில்லை...உங்களுக்கு பயன் ...
20/06/2022

முட்டையின் விலையால் வாயடைத்து விட்டீர்களா???

விலை அதிகரித்தாலும்
கோழி வளர்க்கும் உங்களுக்கு கவலையில்லை...

உங்களுக்கு பயன் தரும்
கோழிகளுக்கு
போசாக்கான உணவு
மிகவும் அவசியம்...

தரமான தீவனங்களை மலிவான விலையில்
பெற்றுக்கொள்ள
தற்போதே அழையுங்கள்...

Organo Feeds
0779247036

உங்கள் நம்பிக்கை தான் உங்களைக் காப்பாற்றும் இந்த இடரினுள் விலைவாசியால் அவஸ்தைப்படும் நீங்கள், உங்கள் சுயதொழிலை எப்போதும்...
10/06/2022

உங்கள் நம்பிக்கை தான் உங்களைக் காப்பாற்றும்

இந்த இடரினுள் விலைவாசியால் அவஸ்தைப்படும் நீங்கள், உங்கள் சுயதொழிலை எப்போதும் விட்டுவிடாதீர்கள்..!

இனிவரும் காலங்களை சமாளிக்கும் உற்பத்தித்திறன் உங்களிடம் இருப்பதற்கு நாங்களும் விரும்புகின்றோம்...

உங்கள் கோழிகள் மற்றும் மீன்களுக்குத் தேவையான அனைத்து தீவனங்களையும் பெற்றுக்கொள்ள தற்போதே அழையுங்கள்...

Organo Feeds
0779247036

நீங்களும் பண்ணை வளர்ப்பில் ஈடுபடுபவரா?உங்களுக்குத் தேவையான தீவனங்களை மலிவான விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக...
21/05/2022

நீங்களும் பண்ணை வளர்ப்பில் ஈடுபடுபவரா?
உங்களுக்குத் தேவையான தீவனங்களை மலிவான விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள முடியும்...

தரமான தீவனங்களினால் செல்லப்பிராணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் எதிர்ப்புசக்திகளினை பெற்றுக் கொடுக்கும்.

நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்கு
தரமான கோழி மற்றும் மீன் தீவனங்களுக்கு அழையுங்கள்..!

Organo Feeds
0779247036

எப்பொழுதும் உங்கள் செல்லப்பிராணிகள் உங்களுக்கு இலாபத்தையே பெற்றுத்தரும்ஆனால் அதை எடுத்துக்கொள்வது உங்கள் கைகளில் மட்டுமே...
17/05/2022

எப்பொழுதும் உங்கள் செல்லப்பிராணிகள் உங்களுக்கு இலாபத்தையே பெற்றுத்தரும்

ஆனால் அதை எடுத்துக்கொள்வது உங்கள் கைகளில் மட்டுமே!

தரமான உணவுகளை எப்பொழுதும் வழங்குங்கள்
ஆரோக்கியமான முறையில் பராமரியுங்கள்...

தீவனங்களைப் பெற்றுக்கொள்ள அழையுங்கள்!

Organo Feeds
0779247036

மீன் வளர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!!🐟🐠🐠🐠🐟🐟🐠🐠🐟🐟🐠🐠தற்போது எங்களிடம் மீன்களுக்கான தீவனங்களையும் சிறந்த விலையில் த...
05/05/2022

மீன் வளர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!!🐟🐠

🐠🐠🐟🐟🐠🐠🐟🐟🐠🐠

தற்போது எங்களிடம் மீன்களுக்கான தீவனங்களையும் சிறந்த விலையில் தரமான தீவனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்!

Organo Feeds
0779247036

Happy Eid Mubarak 🪄Days may come and go, But Prayers on Eid will bring Blessings to your Family. Eid Mubarak 2022.
03/05/2022

Happy Eid Mubarak 🪄

Days may come and go, But Prayers on Eid will bring Blessings to your Family. Eid Mubarak 2022.

Happy Labour Day!Here is another day of rest for all the hard-working citizens. It is through your efforts that this cou...
01/05/2022

Happy Labour Day!

Here is another day of rest for all the hard-working citizens. It is through your efforts that this country keeps on growing.

பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றீர்களா!கோழிகளுக்கு உணவு வழங்குவதிலும்சிக்கலாக உள்ளதா???கவலையை விடுங்கள். நியாயமான விலை...
22/04/2022

பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றீர்களா!
கோழிகளுக்கு உணவு வழங்குவதிலும்
சிக்கலாக உள்ளதா???

கவலையை விடுங்கள். நியாயமான விலையில் தரமான கோழத்தீவனங்களை எங்குமில்லாதவாறு நாங்கள் வழங்குகின்றோம்!

இன்றே விரைந்து அடுத்த விலைமாற்றத்திற்குள் சேமித்துக்கொள்ளுங்கள்...

Organo Feeds
0779247036

Address

Kalmadu
Kilinochchi

Alerts

Be the first to know and let us send you an email when Organo Feeds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organo Feeds:

Share