Adhira Consultancy - Kilinochchi

Adhira Consultancy - Kilinochchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adhira Consultancy - Kilinochchi, Consulting Agency, ARR Shopping Mall, Kandy Road (A9), Kilinochchi.

23/07/2026
முக்கிய அறிவிப்பு-------------------------பல நாடுகளின் விசா விண்ணப்பங்கள், கடவுச்சீட்டின் Biodata Page-இல் (தனிநபர் விபர...
16/07/2026

முக்கிய அறிவிப்பு
-------------------------

பல நாடுகளின் விசா விண்ணப்பங்கள், கடவுச்சீட்டின் Biodata Page-இல் (தனிநபர் விபரப் பக்கம்) மற்றும் Machine Readable Zone (MRZ)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பெயரின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படுகின்றன.

எனவே, கடவுச்சீட்டின் Alterations Page (திருத்தங்கள் பதிவு செய்யப்பட்ட பக்கம்) இல் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றங்கள் பல நாடுகளின் விசா அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரை திருமணம் செய்து, உங்கள் கணவரின் குடும்பப் பெயரை (Surname) பயன்படுத்த விரும்பும் பெண்கள், விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன், அந்தப் பெயர் Biodata Page-இல் இடம்பெறும் வகையில் புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், தற்போது உங்கள் கடவுச்சீட்டில் உள்ளபடி உங்கள் தந்தையின் குடும்பப் பெயரையே தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. உங்கள் தற்போதைய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

Please note that the visa authorities of many countries process applications strictly based on the name as it appears on the passport biodata page, including the Machine Readable Zone (MRZ). Any name change recorded only on the passport's Alterations page may not be accepted for visa processing.

If you are a woman who has married a foreign national and wish to use your husband's surname, you are strongly advised to obtain a new passport reflecting your new name on the biodata page before applying for a visa.

However, if you wish to continue using your father's surname (as currently shown on your passport biodata page), no further action is required, and you may continue to use your existing passport.

வட மாகாண பொதுச் சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 202...
04/05/2026

வட மாகாண பொதுச் சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026

Open Competitive Examination for Recruitment to Grade II of Social Service Officer in Northern Province – 2026 / circular-ppsc (தமிழ் மற்றும் சிங்கள சுற்றறிக்கைகள், விண்ணப்பப் படிவங்கள் கீழ....

We are pleased to announce that Adhira Consultancy, based in Kilinochchi, is now expanding services to Jaffna.Clients in...
21/03/2026

We are pleased to announce that Adhira Consultancy, based in Kilinochchi, is now expanding services to Jaffna.

Clients in Jaffna can now schedule prior appointments to discuss their consultancy needs.

கிளிநொச்சியில் இயங்கி வரும் எமது நிறுவனம் தற்போது யாழ்ப்பாணத்திலும் சேவைகளை வழங்குகிறது.

யாழ்ப்பாண வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து உங்களுக்கான ஆலோசனைகளை பெறலாம்.

📞 +94 77 748 7912, +94 76 409 4409
📍Kilinochchi Office - Shop No.04, ARR Shopping Mall, Kandy Road
📍Jaffna Office - No.20, Crossette Lane, Kachcheri Nallur Road

11/02/2026

Visit Visa Applications to Western Countries – What You Must Know

When applying for a visit visa to Western countries, visa officers carefully evaluate a few key factors. Understanding these can significantly improve your chances of approval.

1. Travel History Matters
One of the first things visa officers look at is your travel history. For Sri Lankan applicants, traveling only to India is generally not considered strong travel history.

There are many affordable destinations in Southeast Asia. Visiting a few of these countries first helps establish a reasonable travel pattern. From a visa officer’s perspective, it makes more sense when an applicant has explored affordable destinations before planning a trip to a Western country.

Otherwise, strong justification—such as visiting children or close family members living abroad—becomes even more important.

2. Financial Stability – It’s About Income, Not Just Savings
A very common question is: “How much money should I show in my bank account?”
Visa officers are not only concerned about the balance in your account. They carefully examine:
• Your monthly income
• Your expenses
• The total cost of the proposed trip
• Whether the trip is affordable based on your earnings
• How long it would reasonably take you to recover the travel cost

Your savings must logically match your income.

For example:
• If your monthly income is LKR 100,000, having savings of LKR 10 million may raise questions.
• If your monthly income is LKR 250,000 with savings of LKR 3–4 million, that appears more realistic and consistent.

Documentation is essential.

Avoid:
• Large recent deposits
• Recently opened fixed deposits
• Sudden unexplained increases in funds

Visa officers are trained to identify “show money.” The financial history should look natural and consistent.

3. Strong Ties to Your Home Country
Visa officers must be satisfied that you will return home after your visit.
They will assess:
• Family ties (spouse, children, parents)
• Employment or business stability
• Properties and long-term commitments
• Other social and financial responsibilities

Do not overly rely on property valuation reports. Many embassies do not place strong trust in them. Genuine ties and stable life commitments matter more.

Final Advice
It can look unusual to a visa officer if someone with very large savings has never traveled to affordable countries but suddenly wants to visit a Western nation. Always ensure your travel history, finances, and documentation align logically.

If you have further questions about visit visa applications, feel free to contact us:
📞 +94 77 748 7912

11/02/2026

மேற்கத்திய நாடுகளுக்கான Visit Visa விண்ணப்பம் – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

மேற்கத்திய நாடுகளுக்கான Visit Visa விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, விசா அதிகாரிகள் சில முக்கிய அம்சங்களை கவனமாக ஆய்வு செய்கிறார்கள். அவற்றை புரிந்துகொள்வது உங்கள் விண்ணப்பம் வெற்றியடைய உதவும்.

1. பயண வரலாறு (Travel History) முக்கியம்
விசா அதிகாரிகள் முதலில் பார்க்கும் விஷயம் உங்கள் பயண வரலாறு.
இலங்கை விண்ணப்பதாரர்களுக்கு இந்தியா மட்டும் சென்றிருப்பது வலுவான பயண வரலாறாக பொதுவாக கருதப்படாது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறைந்த செலவில் செல்லக்கூடிய பல நாடுகள் உள்ளன. முதலில் அவை போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருப்பது, உங்கள் பயண பழக்கத்தை நிரூபிக்கும். அதன் பின்னர் மேற்கத்திய நாடுகளுக்கு விண்ணப்பிப்பது விசா அதிகாரிகளுக்கு நியாயமானதாக தோன்றும்.
அல்லது, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் உங்கள் குழந்தைகள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை சந்திக்கச் செல்வது போன்ற வலுவான காரணம் இருக்க வேண்டும்.

2. நிதி நிலைத்தன்மை – கணக்கு இருப்பு மட்டும் போதாது
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி: "வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் காட்ட வேண்டும்?"
விசா அதிகாரிகள் உங்கள் கணக்கில் உள்ள தொகையை மட்டும் பார்க்கவில்லை. அவர்கள் கவனிக்கும் விஷயங்கள்:
• உங்கள் மாத வருமானம்
• உங்கள் மாத செலவுகள்
• பயணத்தின் மொத்த செலவு
• உங்கள் வருமானத்திற்கு ஏற்ப இந்த பயணம் ஏற்றதா?
• இந்த செலவை மீட்டெடுக்க எவ்வளவு காலம் ஆகும்?

உங்கள் சேமிப்பு தொகை, உங்கள் வருமானத்துடன் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக:
• மாத வருமானம் ரூ.100,000 இருந்தால், ரூ.10 மில்லியன் சேமிப்பு இருப்பது சந்தேகத்தை எழுப்பலாம்.
• மாத வருமானம் ரூ.250,000 மற்றும் ரூ.3–4 மில்லியன் சேமிப்பு இருப்பது நியாயமானதாக தோன்றும்.

ஆதார ஆவணங்கள் மிகவும் முக்கியம்.

தவிர்க்க வேண்டியவை:
• சமீபத்தில் செய்யப்பட்ட பெரிய தொகை வைப்பு
• புதிதாக தொடங்கப்பட்ட நிலையான வைப்பு (Fixed Deposit)
• விளக்கம் இல்லாத திடீர் பண உயர்வு

“Show Money” என்பதை விசா அதிகாரிகள் எளிதில் கண்டறிய முடியும். உங்கள் நிதி வரலாறு இயல்பானதாகவும் தொடர்ச்சியானதாகவும் இருக்க வேண்டும்.

3. உங்கள் நாட்டில் உள்ள உறுதிப்பட்ட பிணைப்புகள் (Ties to Home Country)

நீங்கள் பயணம் முடிந்ததும் திரும்பிவருவீர்கள் என்பதில் விசா அதிகாரி நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவர்கள் கவனிப்பவை:
• குடும்ப உறவுகள் (மனைவி/கணவர், குழந்தைகள், பெற்றோர்)
• வேலை அல்லது தொழில் நிலைத்தன்மை
• சொத்து மற்றும் நீண்டகால பொறுப்புகள்
• சமூக மற்றும் பொருளாதார பிணைப்புகள்
சொத்து மதிப்பீட்டு அறிக்கைகளில் மட்டும் அதிகம் கவனம் செலுத்த வேண்டாம். பல தூதரகங்கள் அவற்றை முழுமையாக நம்புவதில்லை. உண்மையான வாழ்க்கை பிணைப்புகளே முக்கியம்.

இறுதி ஆலோசனை
ஒருவர் வங்கிக் கணக்கில் மிகப்பெரிய தொகை வைத்திருந்தும், குறைந்த செலவு நாடுகளுக்குச் சென்ற அனுபவமின்றி நேரடியாக மேற்கத்திய நாட்டிற்கு செல்ல விரும்பினால், அது விசா அதிகாரிக்கு இயல்பற்றதாக தோன்றலாம்.

எப்போதும் உங்கள் பயண வரலாறு, நிதி நிலை மற்றும் ஆவணங்கள் அனைத்தும் தர்க்க ரீதியாக பொருந்துமாறு இருக்க வேண்டும்.

மேலும் கேள்விகள் இருந்தால், தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்:
📞 +94 77 748 7912

Address

ARR Shopping Mall, Kandy Road (A9)
Kilinochchi
44000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:00

Telephone

+94764094409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adhira Consultancy - Kilinochchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adhira Consultancy - Kilinochchi:

Shortcuts

Share