TK Access Enterprises

TK Access Enterprises Enterprises Services

13/02/2023

Opportunity to meet students who have just finished there A Level exams! Book your stall at the education pavilion in the Jaffna International Trade Fair 2023

Reserve your stalls now...!
Imalka - +94 771093792 / +94 717488107
[email protected]
www.jitf.lk



via Jaffna International Trade Fair

13/02/2023

வாய்ப்புகளை பயன்படுத்துகள்.

06/09/2022

#பனங்களி_பயிற்சி
பனங்களி பாதுகாத்தலிற்கான பயிற்சி

Palmyra Pulp Preservation
Training on palmyra pulp preservation

தகவல்: Sed Jaffna Sed Jaffna

TK Access Private Limited
06.09.2022

இலங்கை அரசாங்கம் பொலித்தீன் உற்பத்திகளான லஞ்சீற் பாவனையினை தடை செய்து வருகிறது. லஞ்சீற் பாவனை சூழல் பாதிப்பிற்கு முக்கிய...
18/07/2021

இலங்கை அரசாங்கம் பொலித்தீன் உற்பத்திகளான லஞ்சீற் பாவனையினை தடை செய்து வருகிறது.

லஞ்சீற் பாவனை சூழல் பாதிப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றான பொலித்தீன் வகையாகும். அத்தோடு தற்போது மாற்றீடாக உக்கல் அடையக் கூடிய வகையில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் அனைத்துக் கடைகளிலும் உக்கும் Biodegradable லஞ்சீற்களை மாத்திரமே விற்க முடியும் என அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் முடிந்த வரை பொலித்தீன் வகை பாவனைகளை குறைத்து இயற்கை வழிக்கு திரும்புவோம். அந்த வகையில் வட மாகாணதில் கிளிநொச்சி மற்றும் யாழ்பாணத்தில் உள்ள உணவங்களில் உணவு பரிமாற்றம் செய்வதற்கும் உணவு பொதி செய்வதற்கும் உரிய வகையில் இயற்கை வளங்களில் ஒன்றாகி இலைகளை பயன்படுத்தி சூழல் பாதுகாப்பிற்கு நாமும் பங்களிப்பு செய்வோம் எனும் நோக்கில் சில சேவைகளை வழங்க முன்வந்து உள்ளோம்.

எனவே தாமரை இலை, வாழை இலை, சமண்டல இலை போன்றவற்றை உணவங்களிற்கு விநியோகம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை நிறைவு செய்து உளளோம்.

இதன் ஊடாக எமது பகுதிகளில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கும் சிறிய அளவிலான வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி உள்ளோம்.

எமது பொறுப்பு:
1) உரிய தரத்தில் விநியோகம் செய்தல்
2) உரிய நேரத்தில் விநியோகம்
3) காலநிலை சூழ்நிலைகளை காரணம் கூறாது இடைத்தடங்களற்ற விநியோக சேவை

வேலை வாய்ப்பு:
கிராம புறங்களில் உள்ள சிறு குளங்களை அண்டி வாழும் இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் இலை பிடுங்குதல், தரம் பிடித்தல், மற்றும் விநியோகம் செய்தல் என்பவற்றின் ஊடாக சிறு சிறு வேலைவாய்ப்புகளை வழங்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு:

+94 775993451

Facility Management Services Division
TK Access Enterprises
(FULLY OWNED SUBSIDIARY OF TK Access Pvt Ltd)

eMail: [email protected]
Tele: +94 775450343

TK Access Private Limited
TK Access Enterprises

26/05/2021
12/04/2021
இளைஞர்களுக்கு 30,000/- கொடுப்பனவுடன் இலவச பயிற்சிகுறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான ...
05/03/2021

இளைஞர்களுக்கு 30,000/- கொடுப்பனவுடன் இலவச பயிற்சி

குறை வருமான குடும்பங்களின் 18-45 வயதிற்குட்பட்ட மற்றும் இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு 2021-2030.

#தச்சு வேலை கலைஞர்கள்
#மேசன் கலைஞர்கள்
#கம்பி வேலை கலைஞர்கள்
#டயில் வேலை கலைஞர்கள்
#குழாய்கள் தொடர்பான செயற்பாடுகள்
போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு வேலைத்தள பயிற்சி வேலைத்தள பயிற்சி, இரண்டு சீருடைகளுடன் 3 மாதங்களுக்கு ரூபா.30,000 கொடுப்பனவு மற்றும் வேலைத்தள பயிற்சி, தேவையான கையேடு மற்றும் கருவிகளுக்காக ரூபா.5,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற CIDA சான்றிதழுடன் தேசிய திறன் அபிவிருத்தி தகைமை சான்றிதழ்களும் (NVQ) வழங்கப்படுகிறது.

மார்ச் - 15ம் திகதி வரை மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். தேவையான இளைஞர்கள் கீழுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மற்றவர்களும் அதிகம் பயன்பெற விரும்பினால், இப் பதிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.https://drive.google.com/file/d/1ztK5tq_a-I5npoT0b23N--uR-pYxchZp/view

#விண்ணப்ப படிவம் -

25/01/2021

COLOMBO (News 1st): The Ceylon Electricity Board (CEB) has planned to establish 7000 small scale solar power plants at the rural level, within the next - Get the latest breaking news and top stories from Sri Lanka, the latest political news, sports news, weather updates, exam results, business news,...

Address

#115 A, Rathinapuram Road
Kilinochchi
44000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 00:00 - 16:00
Wednesday 00:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 00:00 - 16:00
Saturday 00:00 - 16:00

Telephone

+94775450343

Website

Alerts

Be the first to know and let us send you an email when TK Access Enterprises posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share