Thaayin Agri Care

Thaayin Agri Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thaayin Agri Care, Solar Energy Service, Station Road , Kondavil East, Kondavil.

நிலைபேறான விவசாயத்திற்கான விவசாயிகளுக்காக நாங்களும் இணைகின்றோம். சவால்கள் , ஆய்வுகள், தீர்வுகள் 11.02.2026 நாளை வாருங்கள...
10/02/2026

நிலைபேறான விவசாயத்திற்கான விவசாயிகளுக்காக நாங்களும் இணைகின்றோம்.
சவால்கள் , ஆய்வுகள், தீர்வுகள்
11.02.2026
நாளை வாருங்கள் இணைந்து பயணிப்போம்.

We stand with farmers for sustainable agriculture.
Challenges | Research | Solutions
11.02.2026
Join us tomorrow—let’s move forward together.

Our energy. Our freedom. Our life.Rooted in nature, free from dependency.
04/02/2026

Our energy. Our freedom. Our life.
Rooted in nature, free from dependency.

இயற்கையின் இயற்பியலையும்,  அதன் இயக்கத்தினையும் உணர்ந்து  தங்கள் வாழ்வில் இணைத்து வாழும் தாயின் உறவுகளிற்கு இனிய தைப் பொ...
15/01/2026

இயற்கையின் இயற்பியலையும், அதன் இயக்கத்தினையும் உணர்ந்து தங்கள் வாழ்வில் இணைத்து வாழும் தாயின் உறவுகளிற்கு இனிய தைப் பொங்கல் நல்வாழ்துகள்.

Happy Thaipongal wishes to the Thaayin family who understand the science of nature, recognize its movement and flow, and integrate it meaningfully into their lives.





தாயின் உறவுகளிற்கு இனிய புத்தாண்டு நல்வாழ்துகள்.
01/01/2026

தாயின் உறவுகளிற்கு இனிய புத்தாண்டு நல்வாழ்துகள்.

உங்கள் குடும்பத்திற்கும், சுற்று சூழலுக்கும்  பொறுப்பு உணர்வுடன் இருக்கும் உங்களிற்கு இனிய நத்தார்தின நல்வாழ்துகள்
25/12/2025

உங்கள் குடும்பத்திற்கும், சுற்று சூழலுக்கும் பொறுப்பு உணர்வுடன் இருக்கும் உங்களிற்கு இனிய நத்தார்தின நல்வாழ்துகள்

நிமிர்வு (Nimirvu) Nimirvu நிமிர்வு – இந்த விழிப்புணர்வை உருவாக்கியதற்கு நன்றிகள்.சுற்றுச்சூழலுக்கு பொறுப்புணர்வை ஏற்படு...
17/12/2025

நிமிர்வு (Nimirvu) Nimirvu நிமிர்வு – இந்த விழிப்புணர்வை உருவாக்கியதற்கு நன்றிகள்.
சுற்றுச்சூழலுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் முயற்சி
ஒரு பசுமையான எதிர்காலத்திற்கான முக்கியமான ஒரு படியாகும்.

Waste is created by us — responsibility should stay with us.
Sending waste away doesn’t solve the problem.
Smart people manage their waste smartly.
Biogas is not just technology — it’s responsibility. 🌱

நாம் உருவாக்கும் கழிவு நமது பொறுப்பு.
அதை சரியாக நிர்வகிப்பது மனிதர்களுக்காக மட்டுமல்ல,
முழு சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்காகவும் அவசியம்.

நாம் உருவாக்கும் கழிவு எங்கே செல்கிறது என்பதை உண்மையில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்?
நகராட்சி அல்லது பேரூராட்சி கழிவு மேலாண்மை அமைப்புகளுக்கு
ஒப்படைத்த பிறகு அது என்ன ஆகிறது என்பதை நாம் சிந்திக்கிறோமா?

குப்பை வண்டிக்கு கழிவை கொடுத்து
“நம் வேலை முடிந்தது” என்று சந்தோஷப்படுவது
உண்மையான பொறுப்பு அல்ல.

உண்மையான பொறுப்பு என்பது
நாம் உருவாக்கும் கழிவுக்கு நாமே பொறுப்பேற்பதே.

பொறுப்புள்ள, புத்திசாலி மனிதர்கள்
தங்களின் கழிவை புறக்கணிப்பதில்லை —
அதை சரியாக நிர்வகித்து,
பயனுள்ள ஆற்றலாக மாற்றி,
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கிறார்கள்.

பயோகேஸ் கழிவுகளை
சுத்தமான ஆற்றலாக,
இயற்கை உரமாக,
சுற்றுச்சூழல் பாதுகாப்பாக மாற்றுகிறது.

💡 நீங்களும் உங்கள் கழிவுக்கு பொறுப்பேற்க தயாரா?
உண்மையான புத்திசாலி மனிதராக?






, ,

சமையலுக்குத் தேவையான பயோகாஸை வீட்டிலேயே எளிதாக உற்பத்தி செய்யலாம். வீட்டுக் கழிவின் பணப்பெறுமதியை அறிந்துள்ளீர்களா?

https://www.youtube.com/watch?v=1FBMYQmxojg

வீட்டுக் கழிவுக்குப் (Kitchen waste) பின்னால் காசு இருக்கிறது என்கிற விடயம் உங்களுக்குத் தெரியுமா?

நான்கு - ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் மாதாந்தம் சேரும் 4000 - 5000 ரூபாய் பெறுமதியான வீட்டுக் கழிவை சரியாக முகாமைத்துவம் செய்தால் அதனை சமையல் உயிரி எரிவாயுவாக (பயோகாஸ்) மாற்றி நேரடியாகவே சமையல் எரிவாயுவாக பயன்படுத்த முடியும்.

பயோகாஸ் தொகுதியிலிருந்து வெளியேறும் கழிவை நேரடியாகவே வீட்டுத் தோட்ட்ங்களுக்கு பயன்படுத்த முடியும். சுழற்சிமுறையிலான நிலைபேறான விவசாயத்தில் உயிரிவாயுத் தொழிநுட்பம் அடிப்படையானது.

உங்களின் வீடானது சமையலுக்கு தேவையான உயிரி எரிவாயு தொகுதி, மின்சாரத்திற்கு சூரிய மின்கல தொகுதி, வீட்டுத்தோட்ட உணவுற்பத்திக்கு சிறிய நிலம் போன்றவற்றோடு வாழ்வீர்களாக இருந்தால் அதன்மூலம் வரும் உடல், உள ஆரோக்கியத்தினை பணத்தால் அளவிட முடியாது.

சமூக முயற்சியாண்மையை மேற்கொண்டு வரும் சுரேன் கணேசபிள்ளை அவர்களால் இலாப நோக்கத்துடன் மட்டும் அல்லாமல், இயற்கை சார்ந்த சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடனும் இயங்கி வரும் தாயின்அக்ரிகெயர் நிறுவனம் உயிரி எரிவாயு தொகுதி மற்றும் சூரிய மின்கல நீரிறைக்கும் இயந்திர தொகுதி போன்றவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவமைப்பில் நிறுவி வருகிறார்கள்.

தொடர்புக்கு - 0763103565

💚 Thaayin Care proudly supported a biogas unit as a community support initiative promoting renewable energy and sustaina...
29/10/2025

💚 Thaayin Care proudly supported a biogas unit as a community support initiative

promoting renewable energy and sustainable waste management.

👩‍🌾 During the event, our team demonstrated the portable biogas technology, sharing insights with farmers, agriculture students, and university undergraduates on how this innovation transforms organic waste into clean energy.

Together, we continue to empower communities, inspire students, and create a greener tomorrow! 🌍💡

25/10/2025

உயிர்வாயு தொகுதி ஒன்று உங்களிடம் இருந்தால் , இயற்கையுடன் இணைந்த மனநிறைவான வாழ்க்கை நன்றிகள் SAHO Creations

💚 Team Thaayin Care 💚Together we grow, innovate, and empower communities through sustainable agriculture and renewable e...
23/10/2025

💚 Team Thaayin Care 💚
Together we grow, innovate, and empower communities through sustainable agriculture and renewable energy. 🌿☀️

Address

Station Road , Kondavil East
Kondavil
40000

Alerts

Be the first to know and let us send you an email when Thaayin Agri Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share