25/09/2025
විෂ මත්ද්රව්ය සම්බන්ධයෙන් තොරතුරු ලබා දීම සඳහා මහජනතාව වෙත නව දුරකථන අංක හඳුන්වාදෙයි.
දිවයිනේ විවිධ ප්රදේශවල ව්යාප්තව පවතින හෙරොයින්, අයිස්, කොකේන් සහ ගංජා ඇතුළු විෂ මත්ද්රව්ය සම්බන්ධයෙන්, අදාල පළාත භාර ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පතිවරයාගේ ජංගම දුරකථන අංකය වෙත සෘජුව අමතා මහජනතාවට අද දින සිට තොරතුරු ලබා දීමේ හැකියාව ඇත.
එසේ ලබා දෙන්නා වූ තොරතුරු වල රහස්යභාවය ආරක්ෂා කරමින් එම ජ්යෙෂ්ඨ නියෝජ්ය පොලිස්පතිවරුන් විසින් ඒ සඳහා අවශ්ය වැටලීම් හා මෙහෙයුම් සිදු කිරීම ඇතුළු ඉදිරි නීතිමය ක්රියාමාර්ග ගැනීමට කඩිනමින් කටයුතු කරනු ඇත.
මත්ද්රව්ය උවදුර තුරන් කිරීම සඳහා පුරවැසින් වශයෙන් ඔබ ලබා දෙන සහාය ශ්රී ලංකා පොලිසිය ඉතා අගය කරනු ලබයි.
---------------------
அபாயகரமான ஔடதங்கள் குறித்து பொதுமக்கள் தகவல்களை வழங்குவதற்கான புதிய தொலைபேசி எண்கள் பின்வருமாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் பரவி வரும் ஹெரோயின், ஐஸ், கொகேன் மற்றும் கஞ்சா போன்ற அபாயகரமான போதைப் பொருள்கள் தொடர்பாக, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நேரடியாக அழைப்பை ஏற்படுத்துவதற்கு பொது மக்களுக்கு இன்றிலிருந்து தகவல்கள் வழங்குவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
அவ்வாறு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, அது தொடர்பாக சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் சுற்றிவளைப்புகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்கால சட்ட நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்படும்.
போதைப் பொருள் தீர்க்க நாட்டின் பிரஜை என்ற வகையில் உங்களால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் இலங்கை பொலிஸ் துறை மதிப்பை வெளிப்படுத்தும்.
----------------------------
New telephone numbers are being introduced to provide information to the public regarding narcotics.
From today, the public can directly call the mobile phone number of the Senior DIG in charge of the relevant province regarding narcotics including he**in, ice, co***ne and cannabis that are prevalent in various parts of the island.
While protecting the confidentiality of the information provided, the Senior DIGs will promptly take further legal action, including conducting necessary raids and operations.
The Sri Lanka Police greatly appreciates the support you, as citizens, provide to eradicate the drug menace.
#මේ_ඔබේ_පොලිසියයි
( Copy )