19/06/2024
அஸ்ஸலாமு அலைக்கும்...
கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக வலைத் தளங்களில் போலியான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.. இந்த ஒரு இடத்திற்கு வர பல வருடங்களாக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.. இப்படியிருக்க நன்மை ஒன்றை மட்டுமே கருதி எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் குறிப்பாக அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லாத போது எனது கம்பனியில் ஒரு வேலையை அமைத்துக் கொடுத்தேன்.. அதற்கு அவர்கள் நன்றி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் எனக்கு எதிராக எந்தவித நாசகார செயல்களும் செய்யாமல் இருந்திருக்கலாம். அவர்கள் செய்த மோசடி தெரிய வந்ததும் அவர்களிடம் அது தொடர்பாக கேள்வி கேட்ட, என்னைப் பற்றி மிகவும் மோசமான முறையில் சித்தரித்து எழுதி முகப்புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.. நடந்தவை அனைத்தையும் அல்லாஹ் ஒருவனே அறிவான்..🤷🤷
நம்பிக்கை துரோகிகள்🚫