28/07/2026
தோட்டக்காரன் தொழிற்சாலையிலிருந்து ஒரு சிறப்பு நேரடி கலந்துரையாடல்!
வழமையான பண்ணை வீடியோக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விசேஷ காணொளியுடன் இன்று உங்களுடன் இணைகிறோம்.
👉 We Value Your Feedback
If you’ve tasted and enjoyed our products over the past 9 months, please leave your genuine thoughts and experiences in the comments. Your support and feedback drive our continuous growth. ❤️
எமது #தோட்டக்காரன் நிறுவனத்தின் தொழிற்சாலைக்குள் (Factory) இருந்து, எமது தயாரிப்புகள் (நெய், யோகட் டிரிங்க், யோகட், மாதுளை டிரிங்க், தயிர்...) குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்ட முழுமையான கலந்துரையாடல் இது!
எமது பயணம் பற்றி சில வார்த்தைகள்
2 வருட உழைப்பு: 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 வருடங்களாகத் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள், திட்டமிடல்கள் மற்றும் பரிசோதனைகளுக்குப் பிறகே எமது தயாரிப்புகள் உங்களை வந்தடைந்தன.
9 மாத சந்தைப் பயணம்: எமது தயாரிப்புகள் சந்தைக்கு வந்து 9 மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை அவசரப்படாமல், மிகவும் நிதானமாக உற்பத்தியை அதிகரித்து, எமது சந்தையையும் படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறோம் (அதற்கான முக்கிய காரணத்தை இந்த வீடியோவில் விரிவாகக் கூறியுள்ளோம்!).
50+ கடைகளில் கிடைக்கிறது: தற்போது வடக்கு மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட முன்னணி சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் எமது தோட்டக்காரன் தயாரிப்புகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!
👉 உங்களுக்கான எமது அன்பான வேண்டுகோள்:
கடந்த 9 மாதங்களாக எமது தயாரிப்புகளை வாங்கிச் சுவைத்த உங்களது அனுபவங்களும், கருத்துகளும் தான் எமது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். எமது தயாரிப்புகளின் தரம் மற்றும் சுவை பற்றிய உங்களது நல் எண்ணங்களை தவறாமல் கமெண்ட் பகுதியில் (Comment) பகிர்ந்து எங்களை உற்சாகப்படுத்துங்கள்! ❤️
எமது தயாரிப்புகள் எப்போதும் உயர்தரமும், போஷாக்கும் நிறைந்த ஆரோக்கியமானதாக மட்டுமே இருக்கும் என்பதை உறுதி கூறுகிறோம். உங்களின் பேராதரவை என்றும் நம்புகிறோம்.
👇 மேலதிக விபரங்கள் மற்றும் முகவர் தொடர்புகளுக்கு
+94 77 378 6032 | www.thooddakkaaran.com
#தோட்டக்காரன் #இயற்கைதயாரிப்புகள் #ஆரோக்கியஉணவு #யாழ்ப்பாணம்