17/03/2026
#ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தார்.
அவர் கிட்ட 1 ஏக்கர் நிலத்தில் மாமரம் தோட்டம் இருந்தது.
ஆனா ஒரு பெரிய கவலை…
8 வருடமாக அவர்ட இருக்கும் மரங்களில் பூக்களும் காய்களும் சரியாக வரவே இல்ல.
அதனால் மிகவும் கவலைப்பட்டார்.
அவர் பசளை போட்டும், நீர் பாசனம் செய்தும் பார்த்தார்… ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை.
ஒரு நாள் அவர் URAM Agri Service Company பற்றி கேள்விப்பட்டார்.
அடுத்த நிமிடமே அவர்களை தேட தொடங்கினார். அந்த நிறுவனத்தின் சேவைகள் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டார்.
+94 70 146 3256 என்ற எண்ணுக்கு அழைத்து அவருடைய பிரச்சனையை கூறினார்.
மாமரம் தொடர்பான வேலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வந்து தோட்டத்தை பார்த்தார்கள்.
“மரங்களில் கிளைகள் அதீத அடர்த்தியா இருக்கு. சூரிய ஒளியும் காற்றும் சரியாக போகவில்லை. அதனால தான் பூக்களும் காய்களும் வரவில்லை.”, மேலும் வேறு சில பிரச்சனைகள் இருப்பதை உறுதி செய்து கொண்டு அதற்கான தீர்வினை மேற்கொண்டு அவர்கள் மரங்களை சரியான முறையில் pruning செய்து தேவையில்லாத கிளைகளை வெட்டினார்கள்.
சில மாதங்களுக்குப் பிறகு மரங்கள் நன்றாக வளர ஆரம்பிச்சது.
ஒரு வருடத்துக்குள் அந்த மரங்களில் பூக்களும் காய்களும் நன்றாக வர ஆரம்பிச்சது. 🌼🥭
8 வருடம் பூவும் காயும் இல்லாத தோட்டம்…
தற்போது பூவும் காய் யாகவும் செழித்து வளர்து இப்போ நல்ல வருமானம் தர ஆரம்பிச்சது.
அதனால விவசாயியும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.
👉 அதனால…
உங்கள் மாமர தோட்டத்திலும் பூக்களும் காய்களும் வரவில்லையா?
அப்படியானால் தொடர்பு கொள்ளுங்கள்:
URAM Agri Service
🌱 சரியான pruning செய்தால் உங்கள் தோட்டமும் நல்ல விளைச்சல் தரும்!