Emerging Construction Consultancy

Emerging Construction Consultancy Engineering Your Dream with Us

27/08/2026

This is how we do floor concreting!

From proper preparation to smooth finishing, every step matters when it comes to quality construction.

Quality in Every Project.
Emerging Construction Consultancy

Ongoing Superstructure Work | Site Visit Updateநேற்று எமது ongoing project site-க்கு regular site visit மேற்கொண்டோம்.Pro...
25/08/2026

Ongoing Superstructure Work | Site Visit Update

நேற்று எமது ongoing project site-க்கு regular site visit மேற்கொண்டோம்.

Proposed drawings-க்கு ஏற்ப Door & Window Positions, Dimensions மற்றும் other Details சரியாக உள்ளதா என்பதை எமது Team உடன் கலந்துரையாடி Site-ல் Verify செய்தோம்.

மேலும், வழக்கம்போல் 21 நாட்கள் Curing முடிந்த பின்னர், Columns-ன் Concrete Surface Hardness மற்றும் Concrete Strength பற்றிய ஒரு மதிப்பீட்டை பெறுவதற்காக Rebound Hammer Test மேற்கொண்டோம்.

Construction-ல் ஒவ்வொரு Stage-யும் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை Regular Site Inspections & Quality Checks மூலம் உறுதி செய்வது எமது முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.

Good construction is not only about building. It’s about building according to the right plan, with the right details, and with proper quality control.

Site-ல் எடுக்கப்பட்ட சில Stills உங்களுக்காக… 📸

Emerging Construction Consultancy
Engineering Your Dream with Us
Quality in Every Project.

OUR 22ND ONGOING PROJECTAnother project takes shape with Emerging Construction ConsultancyFrom planning to ex*****on, we...
20/08/2026

OUR 22ND ONGOING PROJECT

Another project takes shape with Emerging Construction Consultancy

From planning to ex*****on, we remain committed to quality, precision & professional supervision at every stage.

Your Trust. Our Responsibility.
Engineering Your Dream with US.

23rd Project —  ,  இன்னொரு Project.இன்னொரு Journey. இன்னொரு புதிய Experience. ்கு ஒவ்வொரு Project-மும் ஒரு புதிய அனுபவம்...
18/08/2026

23rd Project — ,

இன்னொரு Project.இன்னொரு Journey. இன்னொரு புதிய Experience.

்கு ஒவ்வொரு Project-மும் ஒரு புதிய அனுபவம். ஒவ்வொரு Client-க்கும் ஒரு different vision, ஒவ்வொரு Site-க்கும் ஒரு new challenge.

Client-களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு, Architecture, Structural Engineering & Construction Consultancy மூலமாக எங்கள் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.

23 Projects. Countless Experiences. Still Emerging.

ஒவ்வொரு Project-லும் கற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு Experience-லும் இன்னும் Strong ஆகிறோம்.

Engineering Your Dream with US

One More in a Row!We are delighted to introduce our  !Another proud milestone for Emerging Construction Consultancy, ach...
17/08/2026

One More in a Row!

We are delighted to introduce our !

Another proud milestone for Emerging Construction Consultancy, achieved through the continued trust and confidence of our valued clients.

At , we are not only passionate about Architecture, Structural Engineering is one of our core strengths. From concept to structural design and site ex*****on, we focus on delivering solutions that are , , , and .

Every new project strengthens our journey.
. One Growing Team. Endless Possibilities.



🏗️ Ongoing Superstructure Work | Site Visit Update நேற்று எமது ongoing project site (Project 16) -க்கு regular site visi...
14/08/2026

🏗️ Ongoing Superstructure Work | Site Visit Update

நேற்று எமது ongoing project site (Project 16) -க்கு regular site visit மேற்கொண்டோம்.

During the visit, we inspected the superstructure brickwork, door & window openings, and other important construction elements.

📐 Proposed drawings-க்கு ஏற்ப door, window positions, dimensions & other details சரியாக உள்ளதா என்பதை team உடன் கலந்துரையாடி site-ல் verify செய்தோம்.

Good construction is not only about building — it’s about building according to the right plan, with the right details, at the right time.👷‍♂️📋

Site-ல் எடுக்கப்பட்ட சில stills உங்களுக்காக… 📸

Emerging Construction Consultancy
Engineering Your Dream with Us
Quality in Every Project

அல்ஹம்துலில்லாஹ்! நாவலடியில் நிர்மாணமாகி வரும் எமது 19வது திட்டமான G+1 (இரு மாடி) வர்த்தகக் கட்டிடத்தின் முதல் கட்ட அடித...
18/07/2026

அல்ஹம்துலில்லாஹ்! நாவலடியில் நிர்மாணமாகி வரும் எமது 19வது திட்டமான G+1 (இரு மாடி) வர்த்தகக் கட்டிடத்தின் முதல் கட்ட அடித்தளப் பணிகள் (Foundation Works) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
நிறைவு செய்யப்பட்ட பணிகள்:

✔️ தள அமைவிடக் குறியீடு (Site Setting Out) மற்றும் அகழ்வுப் பணிகள்
✔️ அடித்தளத் தயாரிப்பு மற்றும் மண் இறுக்கப் பணிகள் (Compaction)
✔️ அங்கீகரிக்கப்பட்ட Structural Drawings-க்கு ஏற்ப Reinforcement பொருத்துதல்
✔️ Formwork அமைத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகள்
✔️ RCC (Reinforced Cement Concrete) Foundation Casting
✔️ தேவையான வலிமை மற்றும் நீடித்த தன்மையைப் பெற முறையான Concrete Curing

ஒரு கட்டிடத்தின் வலிமை அதன் அடித்தளத்திலேயே ஆரம்பமாகிறது. அதனை உணர்ந்து, Emerging Construction Consultancy ஒவ்வொரு கட்டுமான நிலையையும் துல்லியமான பொறியியல் நடைமுறைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தரநிலைகளுடன் முன்னெடுத்து வருகிறது.

எம்மீது நம்பிக்கை வைத்து தங்களின் கனவுத் திட்டத்தை ஒப்படைத்த எமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டங்களையும் அதே தரத்துடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற உறுதியளிக்கிறோம்.

Engineering Your Dream with Us.
உங்கள் கனவை பொறியியலுடன் நனவாக்குகிறோம்.

Yes!!!. Another Milestone!!! 🎉Emerging Construction Consultancy தனது 18வது வேலைத்தளத்தை எம் முகப்புத்தக நண்பர்களுடன் பகி...
14/07/2026

Yes!!!. Another Milestone!!! 🎉

Emerging Construction Consultancy தனது 18வது வேலைத்தளத்தை எம் முகப்புத்தக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

இது ஒரு வர்த்தகக் கடை கட்டுமானத் திட்டத்தின் முதல் கட்டம் ஆகும். ஒவ்வொரு புதிய திட்டமும் எமக்கு ஒரு வேலைத்தளம் மட்டுமல்ல; அது எமது தரம், அர்ப்பணிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் இன்னுமொரு சான்று.

எம்மீது நம்பிக்கை வைத்து இத்திட்டத்தை ஒப்படைத்த மதிப்பிற்குரிய வாடிக்கையாளருக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் நம்பிக்கையே எமது வளர்ச்சியின் அடித்தளம்.

✅ Architectural Design
✅ Structural Design & Analysis
✅ Council Approval Assistance
✅ Construction & Site Supervision
✅ Quality Assurance & Project Management

உங்கள் கனவு இல்லமோ, வர்த்தகக் கட்டிடமோ- திட்டமிடலிலிருந்து ஒப்படைப்பு வரை முழுமையான பொறுப்பு எங்களுடையது.

📞 Build with Confidence. Build with Emerging.

🏗️ Engineering Your Dream with Us
⭐ Quality in Every Project
📍 Designing Today, Building Tomorrow.

Emerging Construction Consultancy witnessed a special moment today at one of our ongoing projects as our team came toget...
12/07/2026

Emerging Construction Consultancy witnessed a special moment today at one of our ongoing projects as our team came together to celebrate the 40th birthday of our fellow Head Skilled Mason

We extend our heartfelt wishes for a healthy, happy, and prosperous life ahead. May this new chapter bring him continued success and countless blessings.

Emerging Construction Consultancy தனது 17வது புதிய வேலைத்தளத்தை ஓட்டமாவடியில் ஆரம்பித்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகி...
07/07/2026

Emerging Construction Consultancy தனது 17வது புதிய வேலைத்தளத்தை ஓட்டமாவடியில் ஆரம்பித்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறது.

எம்மீது நம்பிக்கை வைத்து தங்களின் கனவு இல்லத்தை நனவாக்கும் பொறுப்பை வழங்கிய எமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஒரே கூரையின் கீழ் முழுத் தீர்வு!

📐 Council Approval Drawings
🏛️ Council Approval Process (Way to Approval)
🏗️ Structural & Architectural Drawings
🔑 Turnkey Projects – வடிவமைப்பிலிருந்து சாவி ஒப்படைக்கும் வரை முழுப் பொறுப்பு
👷‍♂️ Complete Engineer's Supervision
📊 Cost Estimation & BOQ
🏡 Interior & Exterior Design & Construction

💡 Just Pay Us… and Watch Your Dream Project Grow.

தரம் • நம்பிக்கை • நேர்த்தி

Emerging Construction Consultancy – உங்கள் கனவு இல்லத்தை, பொறியியல் தரத்துடனும் உயர்ந்த தரமான கட்டுமானத்துடனும் நனவாக்குகிறோம்.

📍17th Project – #ஓட்டமாவடி02

📞 இன்று எங்களை தொடர்புகொள்ளுங்கள்!

Address

MK. Road
Oddamavadi
30420

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emerging Construction Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share