Meera - Multy Shop

Meera - Multy Shop All Type Of Clothing, Fancy Goods, Cosmetics & Other Things You Can Buy At Under The One Roof. We Are Redy To Give Our Best customer Service For You.

14/04/2026
01/04/2026

வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!

எமது அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட மாணவன் முஹம்மத் லதீப் முஹம்மத் ஆதில் அவர்கள் 2025ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர் தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் தோற்றி 03 A சித்தி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அல்ஹம்து லில்லாஹ்! இவரின் வெற்றி ஸூபிஸ சமூகத்தின் கல்வி வளர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன், குறிப்பாக எமது ஜாமிஆவின் மாணவர்களின் கல்வித் துறை வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்றது.

மாத்திரமின்றி மார்க்கக் கல்வியைக் கற்பதோடு மட்டும் நின்றுவிடாமல் உலகக் கல்வியையும் கற்று இரு துறைகளிலும் ஒரு மாணவனால் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் ஒரு சான்றாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவரின் ஈருலகக் கல்வியிலும் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களின் திருப் பொருட்டாலும், வலீமார் பொருட்டாலும் “பறகத்” அருள் செய்வானாக! ஆமீன்.

நன்றி, வஸ்ஸலாம்.

காதிமுத் தாயிபதிஸ் ஸூபிய்யா,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.

01.04.2025

Address

Main Street
Padiyatalawa

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meera - Multy Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share