Dazzle Business Consultancy

Dazzle Business Consultancy We are registered Auditors and Company Secretary.

We do Company registration, Accounting, Auditing, Taxation, Company secretarial services and any other related services.

01/04/2026
10/03/2026

2026 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் புதிய நடைமுறை..

- வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்தல்

- கடன் அட்டைகளை பெற்றுக் கொள்ளுதல்

- காணிகளைப் பதிவு செய்தல் அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்துதல்

- கட்டடத் திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்

- மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல்

- மோட்டார் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்

- புதிய வணிகங்களைப் பதிவு செய்தல்

- இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை கைமாற்றுதல் (வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் இது பொருந்தும்)

போன்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது செல்லுபடியாகும் TIN சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

வர்த்தமானி அறிவித்தலின்படி, வங்கி முகாமையாளர்கள், பதிவாளர்கள், மாகாண அல்லது பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், தத்தமது சேவைகளை வழங்குவதற்கு முன் விண்ணப்பதாரரின் TIN சான்றிதழை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.

0775232345

“(IRD) RED Notice மிக முக்கியம்” # # # # #      # # # # #    # # # #   உள்நாட்டு இறை வரி திணைக்களத்திடம் இருந்து (IRD)  ...
04/01/2026

“(IRD) RED Notice மிக முக்கியம்”
# # # # # # # # # # # # # #
உள்நாட்டு இறை வரி திணைக்களத்திடம் இருந்து (IRD) RED Notice நீங்கள் பெற்றிருக்கிறீர்களா...? ஆம் எனில்
👉 தாமதமாகாமல் உங்கள் வருமான வரி (IT) return i தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
👉 முதல் முறையாக தாக்கல் செய்பவர்கள், சொத்து விவரங்களை asset declarations செய்யும் போது மிகக் கவனமாக தகவல்களை வழங்க வேண்டும்.
👉 வருமான வரி return தாக்கல் செய்யும்போது, நம்பகமான நபர்களை (Financial Consultant) மட்டுமே அணுகவும். மோசடி காரர்களிடமிருந்து (scam) பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு உதவ நாங்கள் தயார்.

Contact 0775296884, Main Street, Kinniya.

Address

Urban Council Road
Periya Kinniya

Telephone

+94775296884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dazzle Business Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dazzle Business Consultancy:

Shortcuts

Share