US Group

US Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from US Group, kurunegale Road Puttalam, Puttalam.

18/03/2024
1/4 ஏக்கர் நிலம் சீரம்பியடி புத்தளம் * நகரத்திலிருந்து 5 நிமிடம் * சீரம்பியடி patrol shed அருகில் * பிரதான வீதியிலிருந்த...
17/03/2024

1/4 ஏக்கர் நிலம்
சீரம்பியடி
புத்தளம்

* நகரத்திலிருந்து 5 நிமிடம்
* சீரம்பியடி patrol shed அருகில்
* பிரதான வீதியிலிருந்து 300 மீ
*சின்னகர deed
* தேங்காய், முந்திரி...
* சராசரி தேங்காய் 300..
* அருகில் 2 மின்கம்பம்
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்
(exchange possible)
070 2928737

1/4 acr land
Sirambiyadi
Puttalam

* 5 min from town
* Near Sirambiyadi patrol shed
*near gale Rotti shop
*300 M from main Rd
*Sinnakara deed.
*Coconut, cashew...
*300 coconut avarage..
*Fance. & Gate.
* 2 electric pole near by
Call for more detail
(exchange possible)

For more details
070 2928737

18/04/2023

🔔தூய தேசத்தற்க்கான இயக்கத்தின் வேலை வாய்ப்பு

🔹 தொழில்: Driver (Heavy+Light)
🔹 நாடு: கத்தார்
🔹 அடிப்படை சம்பளம்: 2000 QAR
🔹 உணவுக்காக 300 QAR
🔹 தொலைபேசிக்காக 50 QAR
🔹 மேலதிக மணித்தியாலங்களுக்கும் சம்பளம்

🔸 தங்குமிடம் மற்றும் போக்குவரத்து தரப்படும்
🔸 விசா மெடிக்கல் விமான சீட்டு இலவசம்

♦️தொடர்புகளுக்கு:

+966563392724 (WhatsApp Only)
மொஹம்மத் பசாரத்
சர்வதேச செயற்குழு
தூய தேசத்திற்கான இயக்கம்

07/04/2023

US Group இன் Job Service

எமது முகநூல் பக்கத்தினூடாக இலவச வேலை வாய்ப்பு சேவையை வழங்க காத்திருக்கிறோம்.

வேலை வாய்ப்புக்களை தேடி கொண்டிருப்போரும் வேலை வாய்ப்புக்களை வழங்க காத்திருப்போரும் உங்களது தகவல்களை எமக்கு அனுப்பி வைய்யுங்கள்.

உங்கள் தகவல்களை எமது முகநூல் பக்கத்தினூடாக பிரசுரித்து உங்களது தேவைகளை இயன்ற அளவு பூர்த்தி செய்ய எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தொடர்புகளுக்கு:- 0763117288
(WhatsApp or call)

https://www.facebook.com/US-Group-104846745041343/

08/11/2022
14/01/2022

புத்தளம் நகர எல்லையை அண்மித்து வீடு வாடகைக்கு தேவை

தொடர்புகளுக்கு:-0763117288
(Call or WhatsApp)

இந்தியாவில் இருந்து சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட, சுத்தமான, 100% கலப்படம் அற்ற மஞ்சள் தூள் விற்பனைக்கு உண்டு.மொத்த...
11/12/2021

இந்தியாவில் இருந்து சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட, சுத்தமான, 100% கலப்படம் அற்ற
மஞ்சள் தூள் விற்பனைக்கு உண்டு.

மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்று கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு:- 0779239582

எமது முகநூல் பக்கத்தினூடாக... உங்களது சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் , வாடகைக்கு  விடுவதற்கும்,உங்களுக்கு தேவையான சொத்...
25/11/2021

எமது முகநூல் பக்கத்தினூடாக...

உங்களது சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் , வாடகைக்கு விடுவதற்கும்,

உங்களுக்கு தேவையான சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கும், வாடகைக்கு பெறுவதற்கும்,

எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
0763117288

மேலும் வேலைவாய்ப்புக்கள் சம்பந்தமான தகவல்களும் இலவசமாக இப்பக்கத்தினுடாக வழங்கப்படும்.

அனுபவத்திற்கும், தகுதிக்கும் ஏற்ற தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொண்டிருப்போரும் தொழில் வாய்ப்புக்களை வழங்க காத்திருப்போரும், உங்களது விபரங்களை எமக்கு அனுப்பி வைத்தால் நாம் அதை நமது முகநூல் பக்கத்தில் பிரசுரித்து எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.


https://www.facebook.com/US-Group-104846745041343/

Address

Kurunegale Road Puttalam
Puttalam

Telephone

0763117288

Website

Alerts

Be the first to know and let us send you an email when US Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share