All in All

All in All We serving you, all kind of Halal services and products at your doorstep.

உங்களது வீடுகளில், வியாபார நிலையங்களில், நிறுவனங்களில் ஏற்படும் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஹலாலான சகல அத்தியாவசிய சேவைகளையும் எமது நிறுவனம் நிறைவேற்றித் தரும்.

01/04/2016

அஸ்ஸலாமு அலைக்கும்,
இனிய வந்தனங்கள்...

எமது சேவை நிறுவனம் சில மாதங்கள் வியாபார சேவைகளை தற்காலிகமான இடை நிறுத்துவதை வாடிக்கையாளராகிய உங்களுக்கு நாங்கள் அறிவித்திருந்தோம்.

எங்களுடைய சேவைகள் மூலம் பலனடைந்த உங்களில் பலர், எமது ஹலாலான (ஆகுமான) வியாபார சேவைகளை மீண்டும் தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதை நாம் நன்றாகவே உணர்ந்து கொண்டோம்.

மீண்டும் ஒரு சில வாரங்களில், முன்னையதை விட செயல்திறன் மிக்க, வேகமான, சொகுசான சேவைகளை வழங்க நாம் தயாராகிரோம்.

நாமில்லாத குறையால் வாடிக்கையாளராகிய உங்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களை இனியும் அனுமதிக்க மாட்டோம்.

உங்கள் அனைவரது ஆதரவையும் சேவை திருப்தியையும் நாடியவர்களாக...

எமது நிறுவனப் பங்காளிகளின் வியாபார முயற்சி.
15/07/2015

எமது நிறுவனப் பங்காளிகளின் வியாபார முயற்சி.

நோன்போடு வெயிலில் சென்று இப்தார் உணவுகளை வாங்கி வர சிரமப்படுகிறீர்களா???ஸஹர் உணவுகளை தயாரிக்க சில்லறை பொருட்களும், மரக்க...
24/06/2015

நோன்போடு வெயிலில் சென்று இப்தார் உணவுகளை வாங்கி வர சிரமப்படுகிறீர்களா???

ஸஹர் உணவுகளை தயாரிக்க சில்லறை பொருட்களும், மரக்கறியும், இறைச்சியும் வேண்டுமா???

உங்களுடைய வீட்டு சுமைகளை சுமக்கும் புத்தளத்தின் ஒரேயொரு சேவை நிறுவனம்.

தேவைகள் ஏற்படும் போது, சேவைகள் செய்யும் நாம்.அழையுங்கள் 0767 800 400
09/06/2015

தேவைகள் ஏற்படும் போது, சேவைகள் செய்யும் நாம்.
அழையுங்கள் 0767 800 400

All in All Vacancy
28/03/2015

All in All Vacancy

Delivering Halal products and services at your doorstop.
11/03/2015

Delivering Halal products and services at your doorstop.

All in All Vacancies.
11/03/2015

All in All Vacancies.

11/03/2015

30 நாட்களில், 150 பணிகள்...

All in All நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்தில் எமது வாடிக்கையாளர்களின் 150 பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து தந்துள்ளோம்!!!

All in All சேவைகள் ஆரம்பம்புத்தளம் நகர வாசிகளின் அன்றாட வேலைச் சிரமங்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் ஹலாலான பொருட்களை மற...
08/02/2015

All in All சேவைகள் ஆரம்பம்

புத்தளம் நகர வாசிகளின் அன்றாட வேலைச் சிரமங்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் ஹலாலான பொருட்களை மற்றும் சேவைகளை வழங்கும் நோக்கோடு All in All நிறுவனம் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.


சமய வாழிபாடுகளோடு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் திறப்பு விழாவில் Eco Green Farm மற்றும் Puttalam Livestock ஆகியனவைகளின் முகாமைப் பணிப்பாளர் திரு J .M லிப்டி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சேவை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.

வீடுகளிலோ, வியாபார நிலையங்களிலோ அல்லது நிறுவனங்களிலோ ஏற்படும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒரேயொரு தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டு பல்வேறுபட்ட ஹலாலான சேவைகளை உங்கள் வாசலுக்கே கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.


அழையுங்கள் 0767 800 400

07/02/2015

நமது வீட்டு நிர்வாகம் என்பது குட்டி அரசாங்கம் போன்றது...
நிர்வகிப்பதில் நேரம் தேவைப்படுகிறதா ???
இன்னொருவர் உதவி தேவைப்படுகிறதா???
கவலையை விடுங்கள்...
எங்களை அழையுங்கள்...
0767 800 400

07/02/2015

We launched our services just now...

06/02/2015

We have launched All in All business operating center today.

Address

162/B, Mannar Road
Puttalam
61300

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+94767800400

Website

Alerts

Be the first to know and let us send you an email when All in All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All in All:

Share