16/10/2024
திருகோணமலையில் நகரில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை
ஸாஹிரா கல்லூரி!
சென்ற உயர்தர பெறுபேறுகள் திட்டமிட்டு நிறுத்திவைக்கப்பட்டது போன்றே
காலா காலமாக திட்டமிட்டு
ஆசிரியர்களும் வழங்கப்படுவதில்லை!
பொதுவாக திருகோணமலை மாவட்டத்தில்
முஸ்லிம் பாடசாலைகளுக்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் வழங்கப்படும்
ஆசிரியர்கள்
இரண்டுவகை!
ஒன்று:- ஓரிரு ஆண்டுகளுக்குள் பென்ஷனில் செல்பவர்களாக இருப்பர்
இரண்டாவது வகை:- கர்ப்பிணி ஆசிரியையாக இருப்பர்!
முதல்வகை நிரந்தரமாக சென்றுவிடுவார்கள்
அவர்களின் வெற்றிடத்திற்கு அதிபர்கள் அலைந்து திரியவேண்டும்
இரண்டாவது வகை பிள்ளைப்பேறு விடுப்பில் சென்றுவிடுவார்கள் பாடசாலை அவரின் மீள்வருகைக்காக கத்திருக்கவேண்டும்
இங்கே திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது
அன்மை வரஉடங்களஆக திருகோணமலையில் ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த இனப்பாகுபாடான செயல்பாட்டை முஸ்லிம் சமூக நலன்விரும்பிகள்
ஜனாதிபதி: தோழர் அனுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு எடுத்துச்செல்வேண்டும்