RJ S.Ranujiya

RJ  S.Ranujiya இருப்பது ஒரு வாழ்க்கை வாழும் வரை
சந்தோசமாக வாழ்ந்து செல்வோம் ❤❤
❤❤❤

08/02/2023

❤❤❤❤❤
❤❤❤❤❤

23/12/2022

❤❤❤

11/12/2021

❤❤❤❤

17/10/2021

உதவிகள் ,எதிர்பார்ப்புகள், வாக்குறுதிகள்
ஒரு கட்டத்தில் நம்பிக்கை துரோகமாகவும் முடியலாம்

வெளிநாடு அனுப்புவதாக சொல்லி காசு வாங்கிக்கொண்டு இந்த கொரோனா காலத்தில் ஏமாற்றுகிறார்கள்

Online மூலமாக வீட்டில் இருந்து கொண்டு இலகுவாக சம்பாரிக்கலாம் என்று கையில உள்ள காசையும், மண்டையையும் கழுவி (பிரமாண்டம்) நடைமுறைக்கு அப்பால் பட்ட விடயங்களை சொல்லியும் ஏமாற்றி வருகிறார்கள்
"
கஷ்டத்தில் உள்ளவர்கள், எதாவது செய்து முன்னேறணும் என்று நினைப்பவர்களை அலட்சியம். Ta செய்யாதீர்கள் உதவி கேறபவர்கள்,உங்களை அதிகமாக நம்புகிறார்கள் மதிக்கிறார்கள் என்றே அர்த்தம்

கள்ளச்சாராயம் விற்று ஒரு குடும்பத்தை பசியில் போடாதீர்கள்

கடைகளில் சில்லறை சாமான்கள் வாங்குபர்கள் கடனுக்குத்தானே என்று அதிக விலையில் விக்காதீர்கள்

பொருட்களில் கலப்படம் செய்யாதீர்கள்
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை பொய் வஞ்சனை வாக்குறுதி வேண்டாம் அது மன்னிக்க முடியாத குற்றம்

கஷ்டம் நெருக்கடி இந்த காலகட்டத்தில் எல்லோருக்கும் இருக்கிறது உண்மை நேர்மை கை கொடுக்கும் நம்புங்கள்

அனைத்தும் இன்று மற்றவருக்கு என்றால் நாளை உனக்கு ஏதோ ஒரு வடிவில்

07/10/2021

யாரையாவது குற்றம் காண துடிப்பவர்கள்
குறை சொல்ல நினைப்பவர்கள் ஒரு நாள்
மட்டும் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கட்டும்......
அடுத்தவர் காலணியை அணிந்து
சில காலடிகளே நடக்க முடியாதபோது
நம்மால்
எப்படி அடுத்தவர் வாழ்க்கையை வாழ
முடியும்
யாரையும் குறை சொல்லும் முன்
அவர்களின் சூழலில் நம்மை
இருத்தி சிந்தித்தல் வேண்டும்'

RJ RANUJIYA

26/09/2021

என் இருப்பையேனும்
உறுதிப்படுத்திக் கொள்ள
மறவாதே கண்மணி 🌹🌹

https://youtu.be/R9iIrmYM_t8Please subscribe friends
12/09/2021

https://youtu.be/R9iIrmYM_t8
Please subscribe friends

பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக...பெற்றோருக்கு நல்ல மகனாக...மனைவிக்கு அன்பான கணவராக...சகோதரிகளுக்கு பாசமான சகோதரனாக....

17/08/2021

விலகிச் செல்பவரை
விட்டுவிடுங்கள்
தேவை என்றால் திரும்பி
வந்துவிடுவார்கள்

பேசாமல் இருப்பவர்களிடம்
மவுனமாக இருங்கள்
ஏதாவது கேட்க வேண்டும்
என்றால் அவர்களே வந்து
பேசிவிடுவார்கள்

மதிக்காதவர்களை
கடந்து சென்று விடுங்கள்
மனம் மாறியபின் தேடியாவது
மன்னிப்பு கேட்டுவிடுவார்கள்

அதிகாரம் செய்பவர்களிடம்
அமைதியாக இருங்கள்
அவர்களும் ஒருநாள்
அவமானப் படும்போது
உங்களை சந்திப்பதற்கே
கூச்சப்படுவார்கள்

அன்பானவர்களிடம்
அருகிலேயே இருங்கள்
அவர்களே உங்களை
சொர்க்கத்திற்கு அழைத்துச்
செல்வார்கள்

எளியவர்களின் கரங்களைப்
பற்றிக்கொள்ளுங்கள்
அவர்களே இறைவனின்
உண்மையான தூதுவர்கள்

Rj Ranujiya

https://youtu.be/li9YEaVIVGkஅவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம்...
04/08/2021

https://youtu.be/li9YEaVIVGk
அவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம் விடையில்லா உறவும் சில காலம் தொடரட்டுமே என்றும் உன் நினைவிலே காலம் கனியும் உன்னிடம் பேச என எண்ணி காத்திருக்கிறேன்

எனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருந்தால் அது உன்னோடு தான். மரணம் வரும் வரை நாம் சேர்ந்து வாழ்வோம் நம் காதலோடு

அவன் பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தும் என்னால் அவனுக்கு விடை அளிக்க முடியவில்லை. நம் விடையில்லா உறவு.....

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ S.Ranujiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RJ S.Ranujiya:

Share