Mark Training's & Consultancy

Mark Training's & Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mark Training's & Consultancy, Business service, 44/29, Kirishnapuram, Madikaly, Trincomalee.

29/10/2024


23/11/2023

திருகோணமலை வர்த்தக சம்மேளன நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் நிர்வாக சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளேன். இவ்வெற்றிக்கு காரண...
02/08/2019

திருகோணமலை வர்த்தக சம்மேளன நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் நிர்வாக சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளேன். இவ்வெற்றிக்கு காரணமாக இருந்த அனைத்து வர்தகசம்மேளன உறுப்பினர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வாழ்க வழமுடன்

இராஐக்கோண் ஹரிகரன்

NVQ 4 தரத்திற்கு அமைவாக அழகுக்கலை சம்பந்தமான ஆறு மாத கால பயிற்சி திருமதி. சூரியபிரதீபா சூரிய மூர்த்தி அவர்களின் வழிகாட்ட...
13/04/2018

NVQ 4 தரத்திற்கு அமைவாக அழகுக்கலை சம்பந்தமான ஆறு மாத கால பயிற்சி
திருமதி. சூரியபிரதீபா சூரிய மூர்த்தி அவர்களின் வழிகாட்டலில்
மேலதிக விபரங்களுக்கு
திருமதி. சண்முகி
0772982926

அதிர்ஷ்டங்களை போலவே எதிர்பாராத துரதிர்ஷ்டங்களும் எத்தருணத்திலும் ஏற்படலாம்!  எனவே உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்திற்...
21/02/2018

அதிர்ஷ்டங்களை போலவே எதிர்பாராத துரதிர்ஷ்டங்களும் எத்தருணத்திலும் ஏற்படலாம்!
எனவே உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய எந்தவொரு மருத்துவரீதியான துரதிர்ஷ்டங்களுக்கு முகங்கொடுக்க AIA Health Protector ஊடாக தயாராக இருங்கள்.
• ரூ. 20 மில்லியன் வரை உள்நாட்டியல் மற்றும் சர்வதேசளவில் வைத்தியசாலை
செலவின காப்புறுதி
• 250 சத்திரசிகிச்சைகள் மற்றும் 136 நாளாந்த சத்திரசிகிச்சைகளுக்கு சர்வதேச
காப்புறுதி
• புற்றுநோய் மாரடைப்பு பக்கவாதம் உட்பட 37 பாரதூரமான நோய்கள்களுக்கு காப்புறுதி.
• வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது முற்கொடுப்பனவு பணம் செலுத்ததேவையில்லை.
• முதிர்வின் போது கிட்டும் சுகாதார நிதியம் உங்கள் ஆரோக்கியத்தை தொடர்ந்தும் பேண உதவும்.

மேலதிக விபரங்களுக்கு : 0778098345

* அமெரிக்கா, கனடா தவிர்ந்த
நிபந்தனைகளுக்குட்பட்டது

வெற்றிகரமான எதிர்காலம் ஒன்றை தெரிவு செய்ய விரும்புகின்றீர்களா????எங்களுடன் தொடர்புகொள்ளW.P. Maneger: 0778098345
19/02/2018

வெற்றிகரமான எதிர்காலம் ஒன்றை தெரிவு செய்ய விரும்புகின்றீர்களா????
எங்களுடன் தொடர்புகொள்ள
W.P. Maneger: 0778098345

இன்றைய தினம் 26/11/2017  #விக்கிப்பீடியா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பங்குபற்றிய வேளையில்
27/11/2017

இன்றைய தினம் 26/11/2017 #விக்கிப்பீடியா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பங்குபற்றிய வேளையில்

24/08/2017

Address

44/29, Kirishnapuram, Madikaly
Trincomalee
31000

Telephone

0094778098345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mark Training's & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share