14/08/2026
எமது நிறுவனத்துடன் இணைந்து சூழலியல் நிபுணராக சிறப்புற கடமையாற்றிய சிறந்த மக்கள் சேவகியும், சமயசேவகியுமாகிய.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின்(Central Environmental Authority) மேன்நாள் வடமாகாண பதில் பிரதிப்பணிப்பாளரும் வடக்கில் மத்தியசுற்றாடல் அதிகாரசபையின் வளர்ச்சிக்கு காரணமான திருமதி ச.விஜிதா அவர்கள் 14/08/2026 அன்று உடல்நல குறைபாடு காரணமாக அமரத்துவமடைந்தார். அவரது ஆத்மாசாந்தியடைய பிரார்த்திப்பதுடன் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெருவித்து கொள்கின்றோம்.