MAGO Family Services - Match Making

MAGO Family Services - Match Making MAGO Family Services provides matchmaking services based on dates of birth (day/month/year) for the Indian and multi-racial communities.

We can help you in finding your future life partner and provide you numerology services for better life. It is a Registered Company with Singapore Government (ACRA).

பெண்களைக் கண்கண்ட தெய்வங்களாக எண்ணுபவர்கள் இறைவனால் ஆசிக்கப்பட்டவர்கள்!
04/04/2026

பெண்களைக் கண்கண்ட தெய்வங்களாக எண்ணுபவர்கள் இறைவனால் ஆசிக்கப்பட்டவர்கள்!

திருமண சேவை. ஆங்கில நாளேட்டின் நேர்காணல் (4.4.2026).
04/04/2026

திருமண சேவை. ஆங்கில நாளேட்டின் நேர்காணல் (4.4.2026).

Singaporean Bride WANTED! I have just registered a potential groom:1. Age: 262. Singapore Citizen/Hindu/Tamil 3. Degree ...
24/03/2026

Singaporean Bride WANTED!

I have just registered a potential groom:
1. Age: 26
2. Singapore Citizen/Hindu/Tamil
3. Degree Holder
3. Handsome Sportsman
*Do you have any suitable potential BRIDE (of 23 or 24 years) old / Singaporean / Tamil/ Hindu / Graduate?*

Please contact me.
+65 89495929
www.magowebsitesg.com

[Kindly note: this is not a genuine image of the groom, but a rather convincing creation by AI.]

08/03/2026

மகளிர் பேரணிக்கு வாழ்த்துகள்!

*உடல் சோர்வை* *போக்கும் மோர்...!!!* சிறுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வ...
01/03/2026

*உடல் சோர்வை* *போக்கும் மோர்...!!!*

சிறுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்கவல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமானது மோர். பல்வேறு நன்மைகள் கொண்ட மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம். இரவு முழுவதும் சாதத்தை ஊற வைக்கவும். காலையில் இதை நன்றாக கரைக்கவும். இதோடு சிறுவெங்காய துண்டுகள், தேவையான அளவு உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம்.

காலை வேளையில் இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தணியும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். சோற்று கற்றாழை, மோர் ஆகியவற்றை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். சோற்று கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதையை 7 முறை நீர்விட்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கசப்பு சுவை போகும்.

கற்றாழையின் சதையை நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை காலையில் சாப்பிட்டுவர உடல் புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் குளிர்ச்சி அடையும். சோற்று கற்றாழையில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. இது, தீக்காயங்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். மலட்டுத் தன்மையை போக்கும்.

மூட்டு வலி உள்ளவர்கள் குளுமையான உணவை உட்கொள்ளுவதால் வலி அதிகமாகும் என அஞ்சுவார்கள். இவர்கள் கூட மோர் சாப்பிடலாம். மோருடன் சுக்கு, மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். புளிப்பில்லாத மோரில் சிறிது உப்பு, சுக்குப் பொடி, மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வாதம், கபத்தை சமன்படுத்தும். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோலில் வறட்சி ஏற்படும். இதை சரிசெய்யும் முறையை காண்போம். தேவையான அளவு மோர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

பின்னர், மெல்லிய துணியை மோரில் நனைத்து 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால், தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். எரிச்சல் குறையும். பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். தோலுக்கு குளிர்ச்சி தருகிறது. மோரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எலும்புக்கு பலம் கிடைக்கும். மோரில் வைட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது. மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

-புலனத்தில் சுட்டது! -

13/12/2025
🌟 Numerology Insight – Power of Number 1 🌟Did you know No. 1 is the Leader Number?It represents the king, lion, Lord Shi...
03/12/2025

🌟 Numerology Insight – Power of Number 1 🌟

Did you know No. 1 is the Leader Number?
It represents the king, lion, Lord Shiva, and Surya Narayanan — the symbol of strength and leadership.

If you’re born on the 1st, you naturally carry leadership qualities!
But these traits can become strong, mild, or even challenging depending on your Total Number.

🔮 Want to know what type of “Number 1” you are?

Join our upcoming Numerology Course and discover your strengths, hidden traits, and destiny!

Numerology doesn’t predict your future — it helps you create it. Whether your dream is to be a millionaire, a philanthro...
18/11/2025

Numerology doesn’t predict your future — it helps you create it.

Whether your dream is to be a millionaire, a philanthropist, or an entrepreneur, a personalised numerology analysis can reveal your hidden strengths and challenges.

Our services are affordably priced, and all proceeds support community initiatives.

MFS-Registered Services
WhatsApp +65 89405929

Were you born on the 23rd?You probably have many good friends, and a few with whom you don’t get along as well.Just be c...
23/10/2025

Were you born on the 23rd?

You probably have many good friends, and a few with whom you don’t get along as well.

Just be cautious with those born on the 6th, 15th, 16th, 24th, or 26th. It doesn’t mean they are bad — just that you may not always connect smoothly.
Now, would you like to share your experiences with those you couldn’t get along with?

நம் மூத்தோர்களும், முன்னோர்களும் நம் குலதெய்வங்கள்! அவர்களில்லாமல் நாம் பிறந்துவிடவில்லை. மறைந்துவிட்ட இந்தக்குல தெய்வங்...
14/10/2025

நம் மூத்தோர்களும், முன்னோர்களும் நம் குலதெய்வங்கள்!

அவர்களில்லாமல் நாம் பிறந்துவிடவில்லை. மறைந்துவிட்ட இந்தக்குல தெய்வங்களுக்குத் தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, படையிலிட்டு, புத்தாடை அணிந்து கொண்டாடுவோம்.

தீபாவளியன்று உங்கள் முன்னோர்கள் (குல தெய்வங்கள்) வாழ்த்துவர். அன்று வீட்டிலிருக்கும் மூத்தோர் கால்களில் வீழ்ந்து வணங்குங்கள்.

Our elders and ancestors are our family deities!

Without them, we would not have been born. On Deepavali morning, after applying oil and taking a bath, we prepare offerings, wear new clothes, and celebrate in honour of these departed family deities.

On Deepavali day, your ancestors (the family deities) will bless you. On that day, bow down and seek blessings from the elders in your home.

Address

48 Serangoon Road, #02-19
Singapore
217979

Alerts

Be the first to know and let us send you an email when MAGO Family Services - Match Making posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAGO Family Services - Match Making:

Share