03/19/2022
பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு
சென்னை சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள ஆப்பிள் மொபைல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய பெண்கள் மட்டும் தேவை
கல்வி தகுதி
10th, 12th, டிப்ளமோ மற்றும் அனைத்து பட்டபடிப்பு
வயது வரம்பு
18 முதல் 30 வரை
சம்பளம் ₹10,500 - 13,000
●வெளியூர் பெண்களுக்கு விடுதி வசதியுடன் உணவு மற்றும் போக்குவரத்து இலவசம்
●உள்ளூர் பெண்களுக்கு உணவு மற்றும் முக்கிய தடங்களில் போக்குவரத்து வசதி
கல்லூரி மாணவிகள் குழுவாகவும் வரலாம்
ஆவணங்கள்
1.கல்வி சான்றிதழ்
2.வங்கி கணக்கு
3.போட்டோ
4.ஆதார்
5.கொரானா தடுப்பூசி சான்றிதழ்
நேரடி ஆட்சேர்ப்பு கமிஷன் ஏதும் கிடையாது
கூடுதல் தகவல்களுக்கு
HR Team, Venpa Staffing Services, Tirunelveli Branch
John 98949 70915
Bala 99526 65688
Venpa Staffing Services is a congregation of talent, resource and care. We try to understand the nee