12/07/2024
வீட்டுக்கொரு Computer,
வீதிதோறும் Grand Master!
Winmac computers ன் அதிரடி Offer 🖥️
🖥️🖥️🖥️Wholesale விலையில் கம்ப்யூட்டர்கள்🖥️🖥️🖥️
இன்றைய Tech உலகில் நம்மை ஒரு அங்கமாக்கிகொள்ளவும் Technologyஐ அடுத்தகட்டத்திற்கு அழைத்து செல்லவும் நமக்கொரு கணினி, கட்டாயம் தேவைப்படுகிறது.
அதனை கருத்தில் கொண்டு , சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் வாங்கக்கூடிய விலையில் புதிய கம்ப்யூட்டர்களை Wholesale விலையில் நிர்ணயித்து, வாரண்டியுடன் ( warranty) கம்ப்யூட்டர் உலகில் உங்களின் வளமான வாழ்விற்கு துணை நிற்பதில் பெருமிதம் அடைகிறோம்.
எங்களின் 3,4 மற்றும் 6,10,11,12,13th Generation i3,i5,i7 Processorகள் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை கொண்டு School/College Studies, Office Works, Billing, Browsing, DTP Designing, Photoshop, Coral Draw Design, போன்ற பல்வேறு Taskகளை செயலாற்றலாம்.
மேலும் Gaming, Editing, 3D Modeling போன்ற Heavy Taskக்கான Latest Generation, High Configuration Computerகளின் அன்றாட Wholesale விலைகளை அறிய 081249 65815 என்ற எண்ணை அழைத்து பெற்றுகொள்ளலாம்.