Global Wise Academy

Global Wise Academy All what you need.

30/10/2025
" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் முக்கிய நிகழ்வாகிய " அடிப்படை சமையல் " பயிற்சியில் மாணவிகள் ஆர்வத்துடன் ஈடு...
18/09/2025

" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் முக்கிய நிகழ்வாகிய " அடிப்படை சமையல் " பயிற்சியில் மாணவிகள் ஆர்வத்துடன் ஈடுபட்ட தருணம்.
இப்பயிற்சியில் திருமணத்திற்காக தயார் நிலையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய TEA , PLAIN TEA , FRESH JUICE, SALAD, RICE & CURRY, DESSERT தயாரிக்கும் முறைகள் பற்றியும், அவைகளை தங்களது கனவன் மற்றும் ஏனையவர்களுக்கு SERVE பன்னும் முறைகள் பற்றியும் அறிந்து கொண்டார்கள்.
இப்பயிற்சியை பேருவளை யைச் சேர்ந்த பல வருடங்கள் அனுபவமுள்ள CHEF Hishma Haris அவர்கள் நடாத்தினார்கள். இந்த ஏற்பாட்டை மிகச் சிறந்த முறையில் வடிவமைத்து ஏற்பாடு செய்ய உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.






" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் இரண்டாவது குழுவிற்கான 06 ஆவது நாள்  வகுப்பில், விரிவுரையாளராக அஷ்ஷைக் யூனுஸ...
03/09/2025

" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் இரண்டாவது குழுவிற்கான 06 ஆவது நாள் வகுப்பில், விரிவுரையாளராக அஷ்ஷைக் யூனுஸ் தப்ரீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.







" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் இரண்டாவது குழுவிற்கான வகுப்பு இன்று முதல் ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்.    ...
25/08/2025

" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் இரண்டாவது குழுவிற்கான வகுப்பு இன்று முதல் ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்.







25/08/2025

இன்று திங்கட்கிழமை 25.08.2025 பி.ப 2.45 மணிக்கு wisdom international college இல் Class ஆரம்பமாகிறது.more detail 0778429427

23/08/2025

நாளை மறுதினம் திங்கட்கிழமை "இஸ்லாமிய திருமணக் கல்வி " பாடநெறி 02nd batch ஆரம்பம்.
More detail 0778429427

15/08/2025

🔉🔉திருமணக் கல்வி . உங்களுக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம். 💫
மேலதிக தகவல்களுக்கு: 0778429427 , 0776326588.

🌸 ஸ’ஆதா – பெண்களுக்கான இஸ்லாமிய திருமண வழிகாட்டல் வகுப்பு 🌸

அமைதியான, நீடித்த, மற்றும் உறுதியான ஈமானுடனான திருமண பந்தத்தை உருவாக்க விரும்புகிறீர்களா? 💍
➡️ ஸ’ஆதா திருமணத்திற்கு முந்தைய வழிகாட்டல் வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்!

திருமணம் குறித்த தெளிவான, உறுதியான புரிதலுடன், நம்பிக்கையுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க விரும்பும் பெண்களுக்கான ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள இஸ்லாமிய வகுப்பு இது. ✅

🧕 யார்-யார் இணையலாம்?
➡️ திருமணமாகாதவர்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணமானவர்கள் என 16 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்ணும் இதில் கலந்துகொள்ளலாம்.

📚 நீங்கள் கற்கவிருப்பவை:
- திருமணத்தின் இஸ்லாமிய நோக்கம்
- சரியான துணையைத் தேர்ந்தெடுத்தல்
- சிறந்த தொடர்பாடல் திறன் மேம்பாடு மற்றும் பிரச்சனைகளைக் கையாளுதல்
- உள்ளார்ந்த மற்றும் உடல் சார்ந்த நெருக்கம்
- மனைவியின் உரிமைகளும், பொறுப்புகளும்
- மாமியார்-மச்சினர் உறவுகளை புத்திசாலித்தனமாக நிர்வகித்தல்
- வீட்டை நிர்வகித்தல் & சமையல் அடிப்படைகள்
- தனிப்பட்ட சுகாதாரம் & ஹலாலான அழகூட்டல்
- பெண்களுக்கான நிதி மேலாண்மை
- திருமணத்திற்கு மன ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் தயாராகுதல்

🗓️ வகுப்பு காலம்: 12 நாட்கள்
👩‍🏫 ஒவ்வொரு தொகுதிக்கும் (Batch) 25 இடங்கள் மட்டுமே (ஆன்லைன் & நேரடி வகுப்புகள்)

📍நேரடி வகுப்பு கட்டணம்: Rs. 12,500
🌐 ஆன்லைன் வகுப்பு கட்டணம்: Rs. 7,000

🎓 வகுப்பு நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். 👩‍🎓

📲 பதிவு செய்ய அல்லது மேலதிக விபரங்களுக்கு : https://wa.me/94778429427?text=Hi%2C%20I%27m%20interested

🔒 உங்கள் தகவல்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

🌸 Sa’ada – Islamic Pre-Marriage Course for Women 🌸

Want to build a peaceful, lasting, and faith-filled marriage? 💍
Join the Sa’ada Pre-Marriage Course – a powerful and practical Islamic program to prepare women for marriage with confidence and clarity.

🧕 Who can join?
Any woman (16+) — whether engaged or not!

📚 What you will learn:
✨ Islamic purpose of marriage
✨ Choosing the right spouse
✨ Communication & conflict handling
✨ Emotional & physical intimacy
✨ Rights & responsibilities of wife
✨ Managing in-laws wisely
✨ Home-making & cooking basics
✨ Personal hygiene & halal beautification
✨ Financial management for women
✨ Preparing mentally and spiritually for marriage

🗓️ Course Duration: 12 Days
👩‍🏫 Only 25 seats per batch (online & physical)

📍Physical Class Fee: Rs. 12,500
🌐 Online Class Fee: Rs. 7,000

🎓 Certificate will be awarded at the end of the course

📲 To register or inquire : https://wa.me/94778429427?text=Hi%2C%20I%27m%20interested
🔒 Your identity will be kept confidential







🌸 Sa’ada – Islamic Pre-Marriage Course for Women 🌸Want to build a peaceful, lasting, and faith-filled marriage? 💍Join th...
24/07/2025

🌸 Sa’ada – Islamic Pre-Marriage Course for Women 🌸

Want to build a peaceful, lasting, and faith-filled marriage? 💍
Join the Sa’ada Pre-Marriage Course – a powerful and practical Islamic program to prepare women for marriage with confidence and clarity.

🧕 Who can join?
Any woman (17+) — whether engaged or not!

📚 What you will learn:
✨ Islamic purpose of marriage
✨ Choosing the right spouse
✨ Communication & conflict handling
✨ Emotional & physical intimacy
✨ Rights & responsibilities of wife
✨ Managing in-laws wisely
✨ Home-making & cooking basics
✨ Personal hygiene & halal beautification
✨ Financial management for women
✨ Preparing mentally and spiritually for marriage

🗓️ Course Duration: 15 Days
👩‍🏫 Only 25 seats per batch (online & physical)

📍Physical Class Fee: Rs. 12,500
🌐 Online Class Fee: Rs. 7,000

🎓 Certificate will be awarded at the end of the course

📲 To register or inquire : https://wa.me/94778429427?text=Hi%2C%20I%27m%20interested
🔒 Your identity will be kept confidential




Don't miss this Golden Opportunity.
09/07/2025

Don't miss this Golden Opportunity.

🩺 பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி 🩺✅ சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் உடல் மற்றும் உளரீதியான பிரச்சினைகளுக...
08/07/2025

🩺 பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி 🩺

✅ சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் உடல் மற்றும் உளரீதியான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில்...
✅ துறைசார்ந்த தகுதியான வளவாளர்கள் 👩‍⚕ கருத்துக்களை பரிமாறவுள்ளனர்.

🔖 13.07.2025, ஞாயிற்றுக்கிழமை
🔖 பி.ப. 3.00 மணிமுதல்
🔖 ஜாபிர் ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபம்,
அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை,
சீனன்கோட்டை, பேருவளை

➡️ இளம் யுவதிகள் முதல் வயோதிபர்கள் வரை அனைவருக்குமாக...
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் சகல பெண்களையும் நேர காலத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றிட அன்போடு அழைக்கின்றோம்.

குறிப்பு : பெண்களுக்கு மாத்திரம் (Ladies Only)

ஏற்பாடு: Global Wise Academy








# Beruwala Makkal

" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் மற்றுமோர் முக்கிய நிகழ்வாகிய " HOUSEKEEPING " (வீட்டை ஒழுங்கமைத்து சுத்தமாக...
30/06/2025

" ஸஆதா " இஸ்லாமிய திருமணக் கல்வி பாடநெறியின் மற்றுமோர் முக்கிய நிகழ்வாகிய
" HOUSEKEEPING " (வீட்டை ஒழுங்கமைத்து சுத்தமாக வைப்பதற்கான வழிகாட்டல்கள்) வெளிக்களப்பயிற்சியுடன் நடைபெற்றது .
இப்பயிற்சியில் திருமணத்திற்காக தயார் நிலையில் இருக்கும் பெண்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய BED MAKING, HOUSE CLEANING,KITCHEN & LIVING ROOM MAINTENANCE ஆகிய முறைகள் பற்றியும், தங்களது வீட்டுக்கு வரும் GUESTS விருந்தாளிகளை கவனிக்கும் முறைகள் பற்றியும் பயிற்சிகள் பெற்றார்கள்.
இந்நிகழ்வை மிக ரம்மியமான இயற்கை சூழலில் நடத்துவதற்குரிய இடத்தை தந்துதவிய BOCHUM LANKA உரிமையாளர் சகோதர் Riswan அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.







Address

Colombo 09
Colombo
00010

Telephone

+94776326588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Wise Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share