25/10/2026
பிறரை எடைபோடும் முன்…
உன் வாழ்க்கைக் கணக்கை ஒருமுறை பார்த்துக்கொள்!
வார்த்தைகளில் நீதி பேசுவது எளிது.
செயல்களில் நேர்மையைக் காட்டுவதுதான் உண்மையான அறம்.
பிறரைத் திருத்துவதற்கு முன், உன்னைத் திருத்து!
🎧 Feel the words. Face the truth.
🎵 OctoWrite by THNIK